Menu
Your Cart

பூவிதழ் உமேஷ்

குழந்தைகளிடம் கதைகளை நிறைய பேசுவோம், அவர்கள் உலகத்திற்கான எல்லாவற்றையும் பேசத் தொடங்கிவிடுவார்கள், குழந்தைகளிடம் புத்தகங்களை நிறைய கொடுப்போம், இந்த உலகத்தை அவர்கள் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்கள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இது போன்ற புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதை நிறைவேற்றுவார்கள..
₹81 ₹90
தமிழில் உள்ள மயங்கொலி எழுத்துக்கள் சொற்களில் எப்படி வருகின்றன என்ற பூவிதழ் உமேஷின் இந்த ஆய்வு புதிய இலக்கணம் ஒன்றை உருவாக்குகிறது. அதை அவர் சொல்லும் விதம், கைக்கொள்ளும் பொருள்கள், தகவல்கள் எல்லாம் இதற்கு முன்பு எழுதப்பட்ட மொழி சார்ந்த எல்லா நூல்களிலிருந்தும் மாறுபட்டு தனித்துவமாக இருக்கின்றன. ஒற்றும..
₹135 ₹150
எல்லோரும் கால்களால் நடக்கக் கதைகள் மட்டும் உதடுகளால் நடக்கின்றன. இரவுகளில் காதுகளுக்குள் ஒளி கொடுக்கும் கதைகளுக்குச் சூரியனை விட அதிக வெளிச்சம். அத்தகைய கதைகளைக் கேட்கும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.தொழில்நுட்பக் கருவிகளாலும் அவசர உலகத்தாலும் மனப்பாடம் செய்யும் கல்வியாலும் சுருங்கிப் போன..
₹54 ₹60
நவீனக் கவிதைகளின் பாட்டன் எஸ்ரா பவுண்டின் ‘எல்லாவற்றையும் புதுமையாக்கு’ என்ற முழக்க நாதத்துக்கு ஏற்ப கருத்திலும், காட்சியிலும், மொழியிலும் “சதுரமான மூக்கு” என்ற இதிலுள்ள கவிதைகள் தமிழ்க் கவிதைகளின் கருத்தையும் கருவிகளையும் புதுமையாக்க முயல்கின்றன. நவீனக் கவிதைகளைப் பலரும் வித்தைகாட்டும் கோலாகப் பய..
₹90 ₹100
பூவிதழ் உமேஷின் அஃபோரிசக் கவிதைகள் பார்க்க சிறியவை போல தோற்றம் தருவது ஒருவித மயக்கம். வின்சென்ட் வான்கோ சொல்வதுபோல ‘சிறிய விசயங்களால் இணைக்கப்பட்ட தொடரால் செய்யப்படுபவைதான் பெரிய விசயங்கள்.’ இந்தக் கவிதைகள் அதைத் தான் செய்கின்றன. திரும்பத் திரும்ப முக்கியமில்லாத வேலைகளை செய்வதின் சோர்விலிருந்து தப்ப..
₹135 ₹150
இந்தப் பூமியில் மனிதர்களின் எண்ணிக்கையை விட காதுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல காதுகளின் எண்ணிக்கையை விட கதைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட கதைகளைக் கேட்காத ஒரு குழந்தையின் இளமை, மிகுந்த தனிமையும் துயரமும் நிறைந்தது. ஆகவே ஒரு குழந்தைக்குச் சொல்லும் சிறிய கதையானது இந்தப் பூமி..
₹72 ₹80
Showing 1 to 8 of 8 (1 Pages)