Menu
Your Cart

மணி எம்.கே.மணி

மணி எம்.கே.மணி திரைப்படத்துறையில் பணிபுரிகிறார். ஏற்கனவே ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’, ‘டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல்’ என்கிற சிறுகதைத் தொகுப்புகளும் ‘மதுர விசாரம்’ என்கிற நாவலும் எழுதியிருக்கிறார். வேறு சில ஆட்கள், எழும் சிறு பொறி, உள்கடல், கடவுளே என்கிறான் கடவுள், பத்மராஜன் திர..
₹152 ₹160
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியவை. எழுதும்போதிருந்த மனநிலை பற்றி யோசித்துப் போகவில்லை. ஒன்று மட்டுமே அனைத்துக் கட்டுரைகளின் சரடு. ஒவ்வொரு வரியையும் அதற்கு உள்ள ஆத்மார்த்தத்துடன் எழுதினேன். நாம் எவ்வளவு மேம்போக்காக நிலவி முடிந்தாலும் ஒரு அசலான மனசைக் கண்டால், துணுக்குறுவதை அறிய முடிந்தால், இந்தக் கட..
₹133 ₹140
நவீன மலையாளத் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள்..
₹166 ₹175
குறும்படம் என்பது மிகவும் திட்டமிட்ட அழகைக் கோருவது. நான் காட்டு வெள்ளமாகப் பாய்வேன் என்கிற வைராக்கியத்தை விடவும், அதை வாய்க்காலில் கொண்டு போகிற திராணிக்குதான் முதல் இடம். அதற்கு முதல் அடி எடுத்துக் கொடுப்பது எழுத்து மட்டுமே. அந்த எளிய போக்கில் நம்மால் பெரிய வெள்ளத்தை கற்பனை பண்ணுவதற்கு அதில் சந்தர்..
₹261 ₹275
…மேற்சொன்ன உரையாடலை என்னிடம் பகிர்ந்த கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்த பத்மராஜனின் திரைப்படம், ‘நமக்குப் பார்க்கான் முந்திரித் தோப்புகள்’. பத்மராஜனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிட்டாமல் போனதால்தானோ என்னவோ பிற்பாடு பரதனுடனும், ஜான்பாலுடனும் இணைந்து தமிழில் படங்கள் செய்தார், கமல்ஹாசன். இந்தப் புத்தகத்துக்கு..
₹171 ₹180
Showing 1 to 10 of 10 (1 Pages)