-5 %
சுனையில் நீரருந்தும் சிறுத்தையின் நாக்கு
ப கு ராஜன் (தமிழில்)
Categories:
Translation | மொழிபெயர்ப்பு
₹124
₹130
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788194384830
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஒரு மொழியின் உன்னதம் என்று சொன்னால் அம்மொழியில் காணப்படும் கவிதைகள் தான் உக்கிரத் தேடலில் கிடைப்பவை கவிதைகள் ஒரு மொழியின் இலக்கிய வடிவங்களில் எப்போதுமே ஒரு சிறப்பான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவை கவிதைகள் மட்டுமே அவை எப்போதுமே வாழ்வின் கனையிலிருந்து ஊற்றெடுக்கிறது தெளிவாக ஓடித் தன் போக்கைத் தீர்மானித்துக் கொள்கிறது காலந்தோறும் கவிதைகள் காவியங்களாகவும் தனிப்பாடல்களாகவும் உருமாறிக் கொண்டே இருந்திருக்கின்றன தன் கவித்வத்தைக் காத்துக்கொண்டு.
| Book Details | |
| Book Title | சுனையில் நீரருந்தும் சிறுத்தையின் நாக்கு (Sunaiyil neerarunthum siruthaiyin naakku) |
| Translator | ப கு ராஜன் |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 128 |
| Published On | Dec 2019 |
| Year | 2019 |
| Edition | 1 |
| Format | Paper Back |