Menu
Your Cart

லத்தீன் அமெரிக்கா இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு

லத்தீன் அமெரிக்கா இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு
-5 %
லத்தீன் அமெரிக்கா இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு
ஜான் சார்லஸ் சஸ்டீன் (ஆசிரியர்), ந மாலதி (தமிழில்)
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
லத்தீன் அமெரிக்க அனுபவத்தை இருபது நாடுகளின் ஆறு நூற்றாண்டு கால வரலாற்றை சமூகத்தில் எல்லா நிலைகளிலும் உள்ள மனிதர்களின் வாழ்க்கை கதைகள் மூலமாகவும் அதை பற்றிய நுணுக்கமான கண்ணோட்டங்கள் மூலமாகவும் நமக்குத் தருகிறது இந்த நூல். போர்த்துகீசிய ஸ்பானிய அரசுகளின் கீழ் காலனிகளாக்கபட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் உருவாக்கம் அதன் பண்பாட்டுக் கலப்பு அதனூடாக உருவாகி வரும் புதிய கலாச்சாரங்கள் என மிக அருகில் இருந்து நம் சமூக வரலாற்றோடு ஒப்புநோக்கக் கூடிய அளவிற்கு நம் கண் முன் விரிகிறது இரத்தமும் நெருப்பும் கலந்த லத்தீன் அமெரிக்க வரலாறு.
Book Details
Book Title லத்தீன் அமெரிக்கா இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு (Born in blood and fire)
Author ஜான் சார்லஸ் சஸ்டீன்
Translator ந மாலதி
ISBN 9788194123538
Publisher நிமிர் வெளியீடு (Nimir)
Pages 396
Published On May 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author