ஆசியாவின் மகாகவிகளில் ஒருவரான ரவீந்தரநாத் தாகூருக்கு நோபல் பரிசை வென்று தந்த படைப்பு கீதாஞ்சலி. முதலில் வங்க மொழியில் எழுதப்பட்டு பின்பு அவராலேயே 1912இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கவிதை நூல் இறைவனோடு இணையத் துடிக்கும் பக்தனின் வேட்கையின் வடிவமாகும். கடவுளின் மீதான மனிதக் காதலை மிக எளிமை..
₹124 ₹130
திராவிடி""தாமிலி", "திராமிட` "திராவிட" என்ற இந்தச் சொற்கள் அனைத்தும் இந்தோ-ஆரியம் சாராத ஒரு சொல்லுடன் தொடர்பு கொண்டவையாக இருக்க வேண்டும் - அச்சொல் இன்று நாம் புழங்கிக் கொண்டிருக்கும் "தமிழ்" என்ற சொல்லாகவே இருக்க வேண்டும்...
₹171 ₹180
இடைக்கால அக இலக்கியமும் முழுமையாகக் கிடைக்காததுமான பாண்டிக்கோவையின் மூலமும் வைதேகி ஹெர்பர்ட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பும்...
₹380 ₹400
சங்க இலக்கிய அக மரபின் தொடர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முத்தொள்ளியரத்தின் தமிழ் ஆங்கில இருமொழி பதிப்பு. வைதேகி ஹெர்பர்ட்டின் மொழிபெயர்ப்பு...
₹143 ₹150
Showing 1 to 4 of 4 (1 Pages)