Menu
Your Cart

கொளத்தூர் மணி

தமிழ், தமிழர், தமிழ்பண்பாடு, தமிழ் கலாச்சாரம் இதற்கு தமிழகத்தின் எந்த மூலை முடுக்குகளில் காயம் ஏற்பட்டாலும் அங்கே களம் அமைத்துப் போராடுகின்ற பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் மதிப்புமிகு தோழர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் சிறப்புரை..
₹29 ₹30
மனத்தின் அடியாழத்தில் எப்போதும் திராவிடர் இயக்க எதிர்ப்பைக் கொண்டிருந்த பலர், ஒட்டு மொத்த திராவிடர் இயக்கங்களையும் ஈழ விடுதலை எதிர்ப்பாளர்களாகவும், தமிழ் இனத்துக்கு எப்போதும் இரண்டகம் செய்பவர்களாகவும் நிறுவுவதற்குக் கிளம்பினர். போதிய அரசியல் புரிதல் இல்லாத, தமிழ்நாட்டு அரசியல் வரலாறு எதுவும் அறியாத ..
₹10
“உழைப்பாளி மக்கள் உடல் வருத்தி உழைத்த பின்னும், குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக் கந்தையின்றியும் பரிதவிக்கும்போது, எவ்வித வேலையும் செய்யாது பணக்காரனாகத் தொழிலாளியைக் கொடுமைப்படுத்திக் கொண்டு, டம்பாச்சாரித்தனமாக வாழ்வது சரியல்ல (விடுதலை, 08.10.1973). “பெரியார் பல சமயங்களில் மார்க்சியர்களைக் கடுமையாக ..
₹86 ₹90
Showing 1 to 6 of 6 (1 Pages)