Menu
Your Cart

இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு
-5 %
இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு
ஜெய்ராம் ரமேஷ் (ஆசிரியர்)
₹565
₹595
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சி காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிரம்பியதாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடனான எனது தோழமை மனதிற்கு அமைதி தந்தது. பாறைகள், மலைகள், அனைத்துவகை விலங்குகள் யாவற்றுடனும் நேசம் கொண்டவளாக நான் வளர்ந்தேன். இயற்கையுடனான ஒருவரின் நெருக்கம் ஒருங்கிணைவான ஆளுமை உருவாகத் துணை புரிகிறது என்பதை எப்போதும் இருந்து வந்திருக்கிறேன்.
Book Details
Book Title இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு (Indhira gandhi iyarkaiyodi iyaintha vazhvu)
Author ஜெய்ராம் ரமேஷ்
ISBN 9789389820294
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author