Menu
Your Cart

மக்களைக் கையாளும் கலை | People Tools (ஆலன் பாக்ஸ்)

மக்களைக் கையாளும் கலை | People Tools (ஆலன் பாக்ஸ்)
-10 %
மக்களைக் கையாளும் கலை | People Tools (ஆலன் பாக்ஸ்)
ஆலன் ஃபாக்ஸ் (ஆசிரியர்), PSV குமாரசாமி (தமிழில்)
₹315
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வாழ்க்கையில் வெற்றிகரமாகத் திகழ்வதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் அடிப்படையாக விளங்குவது வலுவான உறவுகளே. - ஆலன் ஃபாக்ஸ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தாண்டவமாடவும், உறவுகள் செழிக்கவும், செல்வம் தழைக்கவும் உதவக்கூடிய 54 உத்திகளை, உலகெங்கும் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் இப்புத்தகத்தில் எளிமையான விதத்தில் ஆலன் ஃபாக்ஸ் எடுத்துரைக்கிறார். சிறிய சிறிய அத்தியாயங்களாக இடம்பெற்றிருக்கும் இந்நூல் முழுவதும் சுவாரசியமான கதைகளும் செறிவுள்ள முன்னோக்குகளும் தாராளமாக அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. ஆலனின் கதைகள் உங்களைக் கவர்ந்திழுக்கும். அவரது அறிவுரைகள் உங்களுடைய வாழ்க்கையை மாற்றும். இந்த உத்திகள் நடைமுறைக்குப் பெரிதும் உகந்தவை. அவை உடனடியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையும் கூட.
Book Details
Book Title மக்களைக் கையாளும் கலை | People Tools (ஆலன் பாக்ஸ்) (Makkalai Kaiyaalum Kalai)
Author ஆலன் ஃபாக்ஸ் (Aalan Faaks)
Translator PSV குமாரசாமி
ISBN 9789387383371
Publisher Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Pages 208
Year 2016
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உங்களுக்கு ஏதாவது ஒரு கனவு இருந்தால் அதை நனவாக்க உங்களால் முடியும். நீங்கள் துவங்கப் போகும் இடம் எதுவாக இருந்தாலும் உங்களால் இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கத்தைப் படைக்க முடியும்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் கவனத்தைக் குவிப்பதும், பின் நீங்களே அதற்குத் தடையாக இல்லாமல்..
₹315 ₹350
இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.  உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந..
₹449 ₹499
ஹாரி பாட்டரின் சாகசங்கள் இப்புத்தகத்தில் இன்னும் சுவாரசியமாகத் தொடர்கின்றன. அவன் விடுமுறை முடிந்து மீண்டும் ஹாக்வார்த்சுக்குப் படிக்கச் செல்லக்கூடாது என்றும், அப்படி அவன் அதை மீறிச் சென்றால் பெரும் விபரீதங்கள் விளையும் என்றும் ஒரு வினோத பிராணி 'டாபி' அவனை எச்சரிக்கிறது. அதை அலட்ச்சியம் செய்துவிட்டு ..
₹315 ₹350
ஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது. துணைவரை தேர்ந்தெடுப்பது முதல் எந்தச் சூழளையும் தைரியமாக எதிர்கொள்ளவதற்கு தேவையான உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படும். ஒருவரது அசைவுகளை வைத்தே அவரின் எண..
₹206 ₹229