Menu
Your Cart

கார்மலி

கார்மலி
-5 %
கார்மலி
மித்ரா அழகுவேல் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பெண்கள் தங்களைப் பற்றியே பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் என்ற சலிப்பு பொதுவில் உண்டு. என்ன செய்வது? வயிறு நிரம்பினால்தானே கலையும் இலக்கியமும் தத்துவமும். தன்னைப் பற்றி பின்னால் இழுக்கும் விசைகளைக் குறைத்தால்தானே பயணம் சாத்தியம். தன் அன்றாட மனிதர்களும், அவள் மனமும், உடலும், சூழலும் கொஞ்சமேனும் வழிவிட்டால்தானே அவள் சிந்திக்க எத்தனிப்பாள்? பெண்ணின் அன்றாட சிக்கல்களை எடுத்து வைக்கும் கதைகளாக மித்ராவின் கதைகளைப் பார்க்கிறேன். அதிலிருந்தே பெரும் பயணத்திற்கான முதலடியை எடுத்து வைக்க வேண்டியிருப்பதால் அவை முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘நீ கொஞ்சம் யோசிப்பா’ என்று இந்தக் கதைகள் மூலம் நம்மை நோக்கி மித்ரா கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம். - எழுத்தாளர் கமலதேவி
Book Details
Book Title கார்மலி (Karmali)
Author மித்ரா அழகுவேல்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 108
Published On Jan 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category சிறுகதைகள் / குறுங்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தத் தொகுப்பில், "எப்போதும் முதல்முறை போல நடித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது" என்று உடலுறவு குறித்த ஒரு கவிதை உள்ளது. அதுதான் இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கவிதை என நான் நினைக்கிறேன். ஒரு பெண் உடலுறவை ஒரு சரித்திர பாவனையோடு, தன்னிடம் உறவு கொள்ளும் ஆணிடம் நடித்தபடியே இருக்க வேண்டியுள்ளது..
₹105 ₹110