Menu
Your Cart

நம்பி கிருஷ்ணன்

எலியட் கவிதைகள் அனைத்தையும் அடக்கிச் செய்த முழுமையான தமிழாய்வு என்பது. 'அவதரிக்கும் சொல் டி.எஸ்.எலியட் கவிதைகள்' என்ற நம்பி கிருஷ்ணனின் நூலே என்று எண்ணுகிறேன் தமிழ் வாசகருக்குப் புதையலெடுத்த தனம் போல் கிடைத்துள்ள முக்கியமான எலியட் இலக்கியப் பதிவு இது. 'நுட்பமான வாசிப்புகள், மீள் வாசிப்புகள் ஒரு கட்..
₹219 ₹230
மிக விரிவாக நம்பி கிருஷ்ணன் அறிமுகம் செய்யும் ஐந்து இலக்கிய ஆளுமைகளின் மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் 'பிணைப்பின் குதூகலம் ஒவ்வொரு கட்டுரையிலும் தகவல்கள், பின்புலங்கள், மதிப்பீடுகளுக்கு இடையே இளம் வெய்யிலில் துள்ளும் மீன்களைப் போல வெளிப்பட்டு விடுவதை, மேதமை மிக்க படைப்புகளை வாசித்து முடிக்கிற ஒவ்வொர..
₹304 ₹320
அழகியல் அனுபவம் அந்தரங்கமானது என்பதால் அதன் வசீகரம் சொற்களுக்கும், படிமச் சித்திரங்களுக்குமே எட்டாதது. அவற்றில் மகத்தானவை சந்தைக்குரியவையல்ல என்பதால் அடைவதும் எளிதல்ல. ஆனால் இங்கு ஈட்டப்படும் வெற்றி நிலையானது. மேலும் மேலும் சுவை கூட்டி இன்னும் பல நுண்மைகளுக்கு கொண்டு செல்லவல்லது. அப்படிப்பட்ட கடின வ..
₹304 ₹320
Showing 1 to 3 of 3 (1 Pages)