Menu
Your Cart

ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
-4 %
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அழகியசிங்கர் (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஞானக்கூத்தன் (1938-2016) தமிழ்ப் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய கசடதபற, ழ சிற்றிதழ்களின் நிறுவனர்களில் ஒருவர் ஞானக்கூத்தன். கவனம் என்ற கவிதைச் சிற்றிதழையும் கொண்டுவந்தார். மரபுக் கவிதையின் ஒலியைப் புதுக்கவிதையில் கொண்டுவந்து தனித்துவமான ஒரு கவிதை நடையைப் பயன்படுத்தினார். அரசியல் அங்கதம், நினைவில் நிற்கும் உவமைகள். சமகால வாழ்க்கைக் காட்சிகள் ஆகியவை இவரது கவிதையின் முத்திரைகள் எனக் கூறலாம். இவர் கவிதை மட்டுமின்றி இலக்கியம், கவிதையியல், கலை உள்ளிட்ட தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பத்து கவிதைத் தொகுப்புகளும், இரு கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
Book Details
Book Title ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) (gnanakooththan (India Ilakkiya Sirpikal))
Author அழகியசிங்கர்
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 128
Published On Oct 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

Azhagiyasingar's tales consist of both mental trauma and stunning twists. And all of them speak of the writer's own individual creativity. It is indeed remarkable that the author's creativity comprises so many dimensions. Some of the stories are very short. It is clear that Azhagiyasingar is very ..
₹114 ₹120