-5 %
1938 முதல் மொழிப் போரில் பெண்கள்
நிவேதிதா லூயிஸ் (ஆசிரியர்)
₹285
₹300
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788196598235
- Page: 228
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Her Stories Publication
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முதல் மொழிப் போரில் தங்கள் இன்னுயிர் ஈந்த நடராசன் - தாலமுத்து அளவுக்கு அதில் பங்கேற்ற பெண்கள் பேசப்பட்டது இல்லை. மிக எளிய பின்புலத்தில் இருந்து வந்த இப்பெண்கள் எதனால் ஈர்க்கப்பட்டு இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்; எப்படிக் கைதானார்கள்; அவர்கள் பேசியது, கருதியது என்ன என்பனவற்றை இந்த நூல் விரிவாகப் பதிவு செய்கிறது. 1938ல் ஏற்பட்ட பெண்களின் பெரும் கிளர்ச்சி தமிழ் நாட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதை இந்நூல் நிறுவுகிறது.
| Book Details | |
| Book Title | 1938 முதல் மொழிப் போரில் பெண்கள் (1938 Mudhal Mozhi poril pengal) |
| Author | நிவேதிதா லூயிஸ் |
| ISBN | 9788196598235 |
| Publisher | Her Stories Publication (ஹெர் ஸ்டோரிஸ்) |
| Pages | 228 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, Essay | கட்டுரை, Feminism | பெண்ணியம், 2024 New Releases |