சுவிசேஷங்களின் சுருக்கம்டால்ஸ்டாயின் நூல்களை அதிகக் கவனத்துடன் படித்து வந்தேன். 'சுவிசேஷங்களின் சுருக்கம்', 'செய்ய வேண்டியது யாது?' போன்ற நூல்களும் மற்றவைகளும் என் மனத்தைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறைந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன். மகாத்மா காந்தி ..
₹257 ₹270
துறவியர் மடம் ஒன்றில் அடைக்கலமாகும் இளவரசன் ஒருவனைப் பற்றிய கதை இது.அவனை ஆட்கொள்ளும் ஆசாபாசங்கள் பற்றியும், அவனது அலைச்சல்கள், வீழ்ச்சி ஆகியவைகள் பற்றியும் இக்கதை பேசுகிறது. எதிலும் முதலிடம் வகிக்க வேண்டும் என்ற இலட்சியம் தாகம் கொண்ட இளைஞன். மிக உயர்ந்த பதவிக்கு. அந்தஸ்துக்கு ஆசைப்படுகிறான். இதற்கா ..
₹43 ₹45
புத்துயிர்ப்பு - லியோ டால்ஸ்டாய்(தமிழில் - ரா.கிருஷ்ணையா):இது டால்ஸ்டாயின் பத்தாண்டு காலக் கடின உழைப்பு மூலம் 1899-ல் ருஷ்ய மொழியில் வெளிவந்த நாவல். பின்னர் படிப்படியாக உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. முதல்முறையாக 1979-ல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு மாஸ்கோ பதிப்பாக வெளிவந்தது.டால்ஸ்டா..
₹428 ₹450
இது டால்ஸ்டாயின் பத்தாண்டு காலக் கடின உழைப்பு மூலம் 1899-ல் ருஷ்ய மொழியில் வெளிவந்த நாவல். பின்னர் படிப்படியாக உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. முதல்முறையாக 1979-ல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்டது.
டால்ஸ்டாயின் மற்ற நாவல்களுக்கும் புத்துயிர்ப்பு நாவலுக்கும் இட..
₹504 ₹530
புத்துயிர்ப்பு நாவல் ஆன்மாவின் வீழ்ச்சியைப் பற்றி பேசுகிறது, புறக்கணிக்கபடும் நீதியைப் பற்றி பேசுகிறது, குற்றமனப்பாங்கின் துயரத்தைப் பற்றி பேசுகிறது, காதலுக்காக ஒரு பெண் எதிர் கொள்ளும் அவமானங்களைப் பேசுகிறது. ரஷ்யாவின் தெற்கு பகுதிகளில் வாழ்ந்து வந்த இடையர்களும் விவசாயிகளும் உருவாக்கிய ஒரு மதப்பிரிவ..
₹656 ₹690
இந்நாவலின் பிரதானப் பாத்திரம் நெஹ்லூதவ் ஒரு லட்சியப் பாத்திரமாக இருக்கிறான். அன்றாட வாழ்க்கை அவலங்களிலிருந்து விடுபட விரும்புபவனாக இருக்கிறான். கிட்டத்தட்ட ஒரு புனிதரைப் போல வலம்வருகிறான். நெஹ்லூதவ் போன்ற ஒரு பாத்திரம், யதார்த்தத்தில் அபூர்வமானது. ஆனால், யதார்த்தத்தில் இருப்பதைச் சொல்வதுதான் இலக்கிய..
₹618 ₹650