-5 %
முல்லா கதைகள் (ஐந்து தொகுதிகள்)
Categories:
Translation | மொழிபெயர்ப்பு ,
Children Books| சிறார் நூல்கள் ,
குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்
₹1,235
₹1,300
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சீர்மை நூல்வெளி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
உலகப் புகழ்பெற்ற ஸூஃபிப் பேரறிஞர் இத்ரீஸ் ஷாஹ் அல்ஹாஷிமீ அவர்கள் அரிதின் முயன்று திரட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிட்ட ஆதாரபூர்வமான முல்லா நஸ்ருத்தீன் ஞான நகைச்சுவைக் கதைகள் இங்கே முழுத் தொகுப்பாக இந்நூல் வரிசையில் இடம்பெறுகின்றன.
| Book Details | |
| Book Title | முல்லா கதைகள் (ஐந்து தொகுதிகள்) (Mulla kathaikal (Five parts)) |
| Author | இத்ரீஸ் ஷாஹ் |
| Translator | ரமீஸ் பிலாலி |
| Publisher | சீர்மை நூல்வெளி (Seermai Noolveli) |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Children Books| சிறார் நூல்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் |