-3 %
Available
சார்லஸ் டார்வின்: கடல் பயணங்களால் உருவெடுத்த மேதை
அன்பு வாகினி (ஆசிரியர்)
Categories:
Children Books| சிறார் நூல்கள்
₹29
₹30
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தன் சிறு வயது முதல் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகளைக் கேட்பதன் மூலம் இந்த உலகத்தையும் இயற்கையையும் புரிந்து கொள்ள சார்லஸ் டார்வின் முயன்றுகொண்டே இருந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்த கலகக்காரராக சார்லஸ் டார்வின் பின்னர் மாறினார். பரிணாமக் கோட்பாடு மூலம் 140 ஆண்டுகளைக் கடந்தும் டார்வின் நம்மை ஆட்கொண்டுள்ளார். இந்தப் புத்தகத்தில் அவரது வாழ்க்கை, அறிவியல் பயணம், பரிணாமக் கோட்பாடு ஆகியவை பற்றி குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் கதை வடிவில் கூறப்பட்டுள்ளது.
| Book Details | |
| Book Title | சார்லஸ் டார்வின்: கடல் பயணங்களால் உருவெடுத்த மேதை (charles-darwin-kadal-payanankalal-uruvedutha-methai) |
| Author | அன்பு வாகினி |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Published On | Mar 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Children Story | சிறார் கதைகள் |