எழுபத்தைந்து வயது நிரம்பும் தருணத்தில் தன் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து சரத்பவார் இந்த வாழ்க்கை வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி முன் வைத்திருக்கிறார்.
“பொது வாழ்வில் இருப்பவர்களுக்குக் குறிப்பிட்ட வேலை, நேரம் என்று எதுவும் கிடையாது” என்ற அவருடைய கருத்துக்கு அவரே உதாரணமான வரலாறு இந்நூல்.
வ..
₹333 ₹350
லாமாக்களின் பூமியான திபெத்தில் சுவிசேஷப் பணியை மேற்கொள்ளும் விழைவுடன் இந்தியாவின் வடகிழக்கில் பூர்வகுடிகளின் வாழிடம் வழியாகப் பயணிக்கும் பிரெஞ்சுப் பாதிரியைத் தம் எல்லைக்குள் புகுந்துசெல்ல பழங்குடிகள் அனுமதி மறுக்கின்றனர். மிஷனரிகளைத் தொடர்ந்து அன்னிய ஆட்சியாளர்கள் தம் மண்ணுக்குள் ஊடுருவி வந்து காலங..
₹276 ₹290
SWEDISH BOOK OF THE YEAR AWARD 2024
தொண்ணூறு வயதைத் தொடும் போ' ஆண்டர்சனுக்கு கவனிப்புப் பணியாளர்களின் பராமரிப்பை விடவும் தன் செல்ல நாய்க்குட்டி சிக்ஸ்டனின் உடனிருப்பே மனநிறைவைத் தருகிறது. முதுமையைக் காரணம் காட்டி நாயை அவரிடமிருந்து பிரித்துவிட முயலும் மகனின் அடாவடியால் மனம் வெதும்பினாலும் அவன் மீதா..
₹428 ₹450
சித்திரத்தின் மெய்யான கதாபாத்திரம் யார்? ஓவியமாகத் தீட்டப்படுகிறவரா? அல்லது தூரிகையைப் பிடித்திருப்பவரா? ஒரு வாழ்க்கையை உருவாக்கிய துண்டு துண்டான நினைவுகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தும் விதமாக, நான்கு சித்திரங்களைச் சுற்றிப் புனையப்பட்ட நாவல்தான் ‘விவரணை’. ஒரு மனுஷியாக இருப்பதற்கு என்ன அர்த்தம்..
₹238 ₹250
Showing 1 to 4 of 4 (1 Pages)