-5 %
மனிதன் தோன்றியது எப்படி
பேரா.க.மணி (ஆசிரியர்)
₹119
₹125
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788193999370
- Page: 124
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
உயிரியல் வல்லுநராகிய பேராசிரியர் க. மணி அறிவியலைத் தாய்ப்பால் போல் புகட்டும் பரிவும் அனுபவமும் கொண்டவர். மனிதன் என்ற உயிரினம் உருக் கொண்ட வரலாற்றை இந்த அரிய நூலில் சுவைபட விளக்குகின்றார். மரபியலின் அகமும் புறமுமான செய்திகளை ஒரு நாவலின் அழகோடு பேராசிரியர் எடுத்துரைக்கின்றார்.
மனிதன் பரிணாம வளர்ச்சியில் பெற்ற பெரும்பேறு அவனுடைய மூளையின் அளவும் கட்டமைப்பும் எனத் தெளிவு படுத்துகின்றார். காரண காரிய அறிவு விலங்குலகில் இல்லை; ஆனால் மனிதனுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்க வேறுபாடாகிறது. மனிதனின் கூரிய அறிவும் பண்பாட்டு உணர்வுகளும் எப்படி வளர்ந்தன என்பதை மணக்கும் தமிழில் மணி அவர்கள் முன் வைக்கின்றார்.
| Book Details | |
| Book Title | மனிதன் தோன்றியது எப்படி (manithan thondriyathu eppadi) |
| Author | பேரா.க.மணி |
| Publisher | அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI)) |
| Pages | 124 |
| Year | 2019 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Science | அறிவியல், Essay | கட்டுரை |