ஓ ஹென்றியின் கதைகளில் அவருடைய வாழ்க்கையில் கண்ட, கேட்ட, உணர்ந்த அனுபவங்கள் நிரம்பியிருக்கின்றன. செவ்விந்தியர்களோ, கருப்பின மக்களோ அல்லது ஷாப்கேர்ள் போன்ற சாதாரண வர்க்கத்தினரோ, அவர் கதைகளில் வரும் மனிதர்கள் எவராயினும் அவர் வாழ்வின் கணப்பொழுதையேனும் இடறிச்சென்றவர்கள் என்றே சொல்லவேண்டும். அமெரிக்காவின்..
₹261 ₹275
விஜயானந்தலட்சுமி கலித்தொகையை மீண்டும் மீண்டும் ஆழமாகக் கற்றிருக்கிறார்; கடுமையாக உழைத்திருக்கிறார்; சொல்லுக்குச் சொல் சுவைத்திருக்கிறார்; அதைச் சுவையாகவும் சொல்லியிருக்கிறார். ‘பழைய தமிழ் நூல்கள் எளிதில் புரிவதில்லை. எனவே அவற்றின் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை’ என்ற திடமான முடிவோடு இருப்பவர்களை ந..
₹257 ₹270
தேனி கண் நிறைந்த பூமி. இங்கே வரலாறும், தொன்மங்களும் பின்னிக்கிடக்கின்றன. இது தமிழ் செம்மொழி என்பதை ஆதாரபூர்வமாக நிறுவிய நிலம். வரலாற்றுப் புதிர்களை சின்னமனூர்ச் செப்பேடுகள் அவிழ்த்ததும் இம்மண்ணில்தான். இலக்கியத்தின் தலைநகரமான இந்தத் தேனியைக் கலைமலர்களே நாடிவந்தன. இது கண்ணகியின் கண்ணீர் துடைத்த நிலம்..
₹323 ₹340
Showing 1 to 6 of 6 (1 Pages)