Menu
Your Cart

Albert Camus | ஆல்பெர் காம்யு

தனித்து ஒதுங்கி இருந்த ‘குற்றம்’, இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்றுவரை தண்டனைக்கு ஆளான குற்றம், இன்றைக்குத் தண்டனைக்குரிய சட்டத்தை வகுக்கிறது. “திரும்பும் திசைதோறும் கொலைச்செயல் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது” என்று நாசுக்காகப் புலம்பிக்கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்ப..
₹513 ₹540
அல்பெர் கமுய் படைத்துள்ள இப்புதினத்தை, அண்மையில் உலகை உலுக்கிய கொரோனா பெருந்தொற்று நோயின் கடந்தகால வடிவமான பிளேக் நோயைப் பற்றிய புனைவாகக் கொள்ளலாம். கமுய் பிறந்த அல்ஜீரியாவில் ஓரான் என்னும் ஊரில் இப்புதினத்தில் விவரிக்கப்படும் பிளேக் நோய் தொடர்பான சம்பவங்கள் நடைபெறுகின்றன. 1940களில் தாக்கியதாகச் சொல..
₹428 ₹450
ஒருவன் தான் இறக்கும்தறுவாயில் சுயநினைவின்றி மரணமடைந்தால் அது ஓர் ‘இயற்கையான மரணம்’. அப்படியல்லாமல் மரணம் அடையும் கடைசி நொடிவரை உணர்வுடனும் நிதானத்துடனும் இருந்து, தன் மரணத்தையே ஒருவன் அனுபவித்து மரணமடைந்தால் அது ‘உணர்வு மரணம்’. இந்தக் கருத்துகளை வலியுறுத்திதான் ஆல்பெர் காம்யு தனது மகிழ்ச்சியான மரணம்..
₹190 ₹200
முதல் மனிதன்”நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிருஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிருஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம்.”-ஆல்பெர் காம்யு..
₹361 ₹380
'விருந்தாளி' என்ற இந்தக் கதை அல்ஜீரிய விடுதலைப் போரில் தீவிரப்பட்ட காம்யுவின் தனிமை உணர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இந்தக் கதையில் வரும் 'டாரு' என்ற பள்ளி ஆசிரியரின் மனநிலையில் காம்யுவின் மனநிலையைத் தெளிவாகக் காண்கிறோம்...
₹190 ₹200
காம்யூ (கமுய்) உயிருடன் இருந்தபோதே வெளியான கடைசிப் படைப்பான இப்புதினம், மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களையும் அவற்றிலிருந்து விடுபடக் கையாளும் உத்திகளையும் உளவியல் பார்வையில் அணுகுகிறது. தான் இழைத்த தவறுக்குத் தார்மீகப் பொறுப்பேற்கும் ஒருவன் அதற்கான தண்டனையினைக் கோருவதையும் தன்னையே நீதிபத..
₹175
Showing 13 to 18 of 18 (2 Pages)