
-5 %
96: தனிப்பெருங்காதல்
சி.சரவணகார்த்திகேயன் (ஆசிரியர்)
₹190
₹200
- Year: 2019
- ISBN: 9789387636415
- Page: 192
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சரவண கார்த்திகேயனின் 96 - தனிப்பெருங்காதல் புத்தகத்தைப் படித்து முடித்தேன். ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை என்று நினைக்கிறேன். இது புகழ் நூல் அல்ல. விமரிசன நூலும் அல்ல. மதிப்புரை, கருத்துரை, ஆய்வுரை வகையறாவா என்றால் இல்லை. அந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனது நாடி நரம்புகளை ஊறப் போட்டு எடுத்து உலர்த்தியிருக்கிறார் சி.எஸ்.கே. இந்தப் படத்தை என்னைவிட நுணுக்கமாக இன்னொருவர் பார்த்திருக்க முடியாது என்று நேற்றுவரை நினைத்திருந்தேன். சி.எஸ்.கே பார்த்திருக்கிறார். பரபரவென முக்கால் மணி நேரத்தில் முடித்துவிட்டேன். ஒரு திரைப்படத்தை எப்படியெல்லாம் ரசிக்கலாம் என்று பயில இந்தப் புத்தகம் ஒரு சரியான தொடக்கமாக இருக்கும். அனைவரும் படிக்க தவறவிடாதீர்கள்.
- பா.ராகவன்
Book Details | |
Book Title | 96: தனிப்பெருங்காதல் (96 Thanipperunkaathal) |
Author | சி.சரவணகார்த்திகேயன் (C.Saravanakarthikeyan) |
ISBN | 9789387636415 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 192 |
Published On | Jan 2019 |
Year | 2019 |
Format | Paper Back |
Category | கட்டுரைகள், சினிமா |
By the same Author
‘நடந்துகொண்டிருக்கும் கலவரங்கள் வினைகளுக்கான எதிர்வினைகளே!’ - நரேந்திர மோடி இன்றுவரை குஜராத் வன்முறைகளின் வடு பல முஸ்லிம்களின் உடலிலும் மனத்திலும் ஆறாமல் வதைத்துக்கொண்டிருக்கிறது. சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ அவர்கள் நிர்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். சமகால சரித்திரத்தின் கறுப்பு அத்தியாயம் 2002. மு..
₹143 ₹150