ஒரு பெருநகரத்தை அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கடக்கலாம்.
ஒரு நிலத்தில் கால் ஊன்றி காற்றில் பறக்கும் சிறுமியின் பாதங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்துகள்களுக்குச் சுவை அதிகமென்கிறது அதன் ருசியறிந்த நாக்கு. இன்பா அப்படியொரு ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகிறார். இந்திய-சிங்கப்பூர் நிலங்களில் அவரின் பாதங்கள்..
₹190 ₹200
தமிழ் நவீன கவிதை இயக்கம் என்பதே மொழிபெயர்ப்புகள் வழியாக தன் செழுமையை அடைந்ததுதான் என்று தயங்காமல் சொல்லலாம். அந்நிய மொழிக் கவிஞர்கள் நம் மொழியை, நம் பண்பாட்டை அத்தனை ஆழமாகவும் நுட்பமாகவும் என்றும் பாதித்து வருகிறார்கள். உலகம் ஒரு கிராமமாகிவிட்ட இந்த உலகமயச் சூழலில் எம்மொழியின் கவிஞரும் நமக்கு அந்நிய..
₹304 ₹320
தஞ்சாவூரில் பிறந்து சிங்கப்பூரில் வசித்துவருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகளும் ஒரு சிறுகதைத்
தொகுப்பும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர்ப்பெண்களின் கவிதைகள் மற்றும் சிற்றிலக்கிய வலையுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்களை
வெளியிட்டுள்ளார். அயலகத் தமிழ்க் கவிதைநூலுக்கான தமிழக அரசு விருது, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை..
₹143 ₹150
Showing 1 to 4 of 4 (1 Pages)