Menu
Your Cart

தேனி சுந்தர்

இம்மாதிரி, ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாசித்த அத்தனை பேரின் வாசக அனுபவங்களையும் தொகுத்து இன்னொரு புத்தகமாக வெளியிடும் முயற்சியில் சுந்தர் துணிந்து இறங்கியிருப்பது எனக்கு வியப்பளித்த விஷயம். இம்மாதிரியான தொகுப்பு நூல்கள் தமிழில் இதுவரை மிக மிக அரிதாகவே – மொத்தமே இரண்டோ மூன்றோதான் வந்திருப்பதாக எனக்கு..
₹181 ₹190
இந்த நூலிலுள்ள பகிர்வுகளை வாசிக்கையில், நாமும் ஒரு குழந்தையாகி, தேனி சுந்தர் எனு ம் ஆசிரியரின் வகுப்பறைக்குள் உலாவும் செல்லக் குழந்தைகளுள் ஒருவராகி விடுகிறோம். கையிலொரு உடைந்த கம்போடு, கரும்பலகை அருகே நின்று எப்போதும் கத்திக்கொண்டிருக்கும் சென்ற தலைமுறை ஆசிரியர்கள் பலரையும் பார்த்துப் பழகியவர்களுக்க..
₹86 ₹90
குழந்தைகளின் சிந்தனைப் போக்கின் தடங்களாக இவற்றை நாம் வாசிக்க முடியும். குழந்தைகள் எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதைப் படம் பிடிக்கும் பல பக்கங்கள் இந்நூலில் உள்ளன. மாண்டிசோரியின் குழந்தைகளின் உளவியல் ஆய்வுபோன்ற ஓர் ஆய்வுக்கான தரவுகளைத் தேனி சுந்தர் நமக்குத் தந்திருக்கிறார் என்றே கருதுகிறேன். இதுபோலப..
₹95 ₹100
Showing 1 to 4 of 4 (1 Pages)