Menu
Your Cart

எனது ஆண்கள்

எனது ஆண்கள்
-10 %
எனது ஆண்கள்
நளினி ஜமீலா (ஆசிரியர்), ப.விமலா (தமிழில்)
₹171
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா, அவரது தன் வரலாற்றின் மூலம் கேரளப் பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மலையாளிகளின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் நிலவும் கலாச்சாரப் பாசாங்கையும் போலி ஒழுக்கச் சார்பையும் அம்பலப்படுத்தினார். ‘எனது ஆண்கள்’ நளினியின் வரலாற்றில் மேலும் சில அத்தியாயங்களைப் பகிரங்கப்படுத்துகிறது. பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார். இது நளினி ஜமீலாவின் வாக்குமூலம் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கோணல்களையும் கபடங்களையும் அப்பட்டமாக விவாதிக்கும் தார்மீக அறிக்கையும் ஆகும்.
Book Details
Book Title எனது ஆண்கள் (Enathu Angal)
Author நளினி ஜமீலா
Translator ப.விமலா
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Biography | வாழ்க்கை வரலாறு, Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு , 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள் மிக அதிகமான வாசகர்களைச் சென்றடைந்த, தேசமெங்கும், அறிவுத் தளங்களிலும் ஊடகங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்திய மலையாள சுயசரிதை நூலின் தமிழ..
₹203 ₹225