குடும்ப வாழ்வுக்காகப் பேராசிரியர் தரும் இந்த அறிவுரை பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கும் பொருந்தும்.
இப்படி அறிவார்ந்த முறையில் இனமானம் போற்றிடும் வகையில், தமிழர் திருமணங்கள் நடைபெற வேண்டுமெனவும், அதற்குரிய காரண, காரிய விளக்கங்கள் எவையெனவும் எடுத்துரைக்க முற்பட்ட பேராசிரியர் அவர்கள் தனது இதயக் கருவ..
₹523 ₹550
'தமிழர் திருமண முறை', 'சங்ககாலத் தமிழர் நாகரிகம்', 'தமிழர் வாழ்வில் காதல்', 'அகப்பொருள் விளக்கம்', தொகை நூல்களில் - காதல் காட்சிகள்', 'திருமணம் நிகழ்த்தும் முறை, 'வாழ்க்கைக் கலை', என்பன போன்ற தலைப்புகளில் வெளிவந்துள்ள ஏடுகள் பல. அவை 'திருமணம் தொடர்பான கருத்துகளைத் தலைப்புக்கு ஏற்ற பெற்றியில் விவரிப்..
₹637 ₹670
குறிக்கோளைக் கூறுவது எளிது! ஆனால், அதை அடையுமாறு நாட்டைக் கொண்டு செலுத்துவது எளிதன்று அப்படிப்பட்ட அரிய குறிக்கோள் நோக்கி நடைபோடவல்ல உறுதி படைத்த, கொள்கைத் தெளிவு படைத்த, எதிர்ப்புக் கண்டு மலைக்காத, எடுத்த அடி பின்னிடாத தொடரும் பணியில் துவளாத. இடர்ப்பாட்டுக்குத் தளராத, விடாமுயற்சியுடன் செயற்படக் கூட..
₹238 ₹250
எண்ணிப் பார்க்கும் சிந்தனை ஆற்றலும் துணிச்சலும் இல்லாத மக்கள் ஏற்றிட முடியாத உண்மைகளைப் பெரியார் கூறிச் சென்றாலும் காலத்தினால் விளையும் மாற்றங்களால், விஞ்ஞான வளர்ச்சியால், புதுமைக் கண்டுபிடிப்புக்களால், சூழ்நிலைகளால் எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்றிட வேண்டியதாகும் மாறுதல்களையே அவர் பகுத்தறிந்..
₹190 ₹200
மேடைப்பேச்சில் நான் ஐம்பது ஆண்டுகட்கு மேலாக ஈடுபட்டுள்ளவன் எனினும், என் கருத்துகள், மதிப்பீடுகள், விழைவுகள் ஆகியவையே முற்றிலும் தகுதியுடையவை, சரியானவை என்று நான் கருதவில்லை. ஒவ்வொருவருக்கும் என்னைப்போன்றே, தனிக் கருத்துக்கொள்ள உரிமையும் தகுதியும் உண்டு. எனினும், இந்த நூல் பட்டறிவு வாயிலாக வடிவு கொண்..
₹176 ₹185
அண்ணாவின் கலைப்பணி உயர்ந்ததா, அரசியல் தொண்டு உயர்ந்ததா, எனவும்-அண்ணாவின் சமுதாயக் கொள்கை உயர்ந்ததா, அரசியல் கொள்கை உயர்ந்ததா எனவும் அண்ணாவின் மேடைப் பேச்சு வல்லமை மிக்கதா, அவர் தீட்டிய எழுத்து வல்லமை மிக்கதா எனவும்- அண்ணாவின் பெரும்புகழுக்குக் காரணம் அவரது பேரறிவா, அன்றி அவரது தியாகமா, அன்றி அவரது ச..
₹285 ₹300
'மே நாள்' இலட்சியத்தின் முதல் வெற்றிச் சின்னமாகப் பாட்டாளி உரிமை காக்கும் சமதர்மக்குடியரசு ஆட்சி முறை அமைந்த நாடாகச் 'சோவியத்து ஒன்றியம்' இன்று ஒளிர்கிறது. அதைத் தொடர்ந்து வேறு பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், 'மாவோ' வடிவுதந்த செஞ்சீனமும், புதியதோர் உலகு காணும் முயற்சியில் வெற்றி நடை போடுகின்றன.
அப்ப..
₹124 ₹130
Showing 1 to 9 of 9 (1 Pages)