Menu
Your Cart

சிகரி மார்க்கம்

சிகரி மார்க்கம்
-5 %
சிகரி மார்க்கம்
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காவிரிப் பாசனத்திற்கு சற்று கீழிருக்கும் கடற்புர இஸ்லாமிய வாழ்வு தமிழில் முதன்முறையாக அதன் நுணுக்கங்களோடு துல்லியமாக முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்துக்காரர்களின் ஓட்டம் போலவே கதைக் களங்களும் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, இலங்கை என்று விரிவு கண்டுள்ளன. - சாம்ராஜ்
Book Details
Book Title சிகரி மார்க்கம் (Sigari maarkkam)
Author கே.முகம்மது ரியாஸ்
ISBN 9788196095246
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 136
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அத்தர் சிறுகதைத் தொகுப்பை வகைப்படுத்தினால் அது தென்கிழக்காசியப் புனைவுக் களத்தில் மிக முக்கிய இடத்திலிருந்து எழுந்துவந்த படைப்பின் வரிசையில் வைக்க முடியும் .சமகாலப் புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களை ஒரு குப்பியில் அடைத்துத் தந்திருக்கிறார். பெரும்பெரும் பேழைகளில் நிரப்பிட கலைநேர்த்தி கொண்ட புனைவு மொழிக..
₹143 ₹150