Menu
Your Cart

மானசீகன்

கொலுசொலியே கடலென ஓடாமல் நின்று விட்ட நதி மழையெனப் பொழிகிறது இந்த முற்றத்தில். கனவுக்குள் தாழ் நீக்கி யதார்த்தத்தில் பூட்டிக் கொள்ளும் கதவு உனக்கும் எனக்கும் நடுவில். கவிதைகளில் நீந்தி நீந்தி வரும் குவளைகளை நான் பார்த்தது உறக்கத்திலா? விழிப்பிலா? உன் ஊடலைப் போல் நழுவும் இன்னொரு குவளையை உடைத்து நொறுக்..
₹124 ₹130
இந்தத் தொகுப்பில் காதல் கவிதைகள் அதிகமில்லை. காதல் என்கிற பெயரில் எழுதப்பட்ட கவிதைகளிலும் கூட அது தன்னை உதறுகிற மாயத்தால் வேறொரு வடிவத்தை நோக்கி நகர்ந்து விடுகிறது. 'மதநீராய்ப் பூத்த வனம்' என்கிற தலைப்பில் உக்கிரம் இருந்தாலும் கவிதைகளில் அந்தத் தீவிர பாவம் இல்லையென்றே உணர்கிறேன். ஏனென்றால் மதநீர் ஒழ..
₹143 ₹150
மானசீகன் எழுதி தமிழினி பதிப்பகம் வெளியிட்ட "மூன்றாம் பிறை" நாவலானது, விருப்பமில்லாத திருமணத்தில் சிக்குண்டு தன் சுயத்தை இழக்க விரும்பாமல் பிறந்தகம் திரும்பும் வஹிதாவின் போராட்டத்தையும், ஆங்கிலேயர் காலத்தில் முன்னோர்கள் சேர்த்த பெரும் செல்வத்தை உதுமான் ராவுத்தர் தனது களியாட்டங்களாலும் அரசியல் மோகத்தா..
₹941 ₹990
பேரணங்காய் பெரும்பிணியாய் எவரையும் ஆட்கொண்டு விடும் காமத்தின் திரை விலக்கி கருணையை தரிசிக்கும் பெண்மையின் யாத்திரை.. வழி தவறித் தரைக்கு வந்து விட்ட தாரகையின் உணர்வுகளை மண்ணின் இடரோடும் விண்ணின் சுடரோடும் விரித்துப் பேசுகிற அகத்தின் குரல்....
₹656 ₹690
Showing 1 to 6 of 6 (1 Pages)