Menu
Your Cart

குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்

பூண்டுப் பெண்
-5 % Out Of Stock
குழந்தைகளுக்கான சோவியத் மக்களின் நாட்டுப்புறக் கதைகள். நவரத்தின மலை என்னும் பெருநூலாக வெளிவந்து உலகமெங்கும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்பெருநூலின் கதைகளை, நான்கு சிறு நூல்களாகக் கொண்டுவரும் நீலவால் குருவி பதிப்பகத்தின் முயற்சி இது. குழந்தைகளின் கற்பனையும் கவித்துவமனமும் எல்லையில்லா நேச..
₹133 ₹140
பூமிக்கு அடியில் ஒரு மர்மம்
-5 % Out Of Stock
கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூக செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர். ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, ஆட்டிசம் விழிப்புணர்வுக்காகவும் சிறார் இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்...
₹133 ₹140
Publisher: மகிழ்
குழந்தைகள் வாழ்வில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு பொக்கிஷத்தை அவர்களின் கைகளில் கொடுங்கள்,மிக சுவாரசியமான இந்த நாவல் சிறார் இலக்கியத்தில் ஒரு மைல் கல்...
₹350
பேதமற்ற வகுப்பறை
-5 %
ச. மாடசாமி எழுதிய “பேதமற்ற வகுப்பறை” (Pethamatra Vaguparai) என்ற நூல், ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவமான கல்விச் சூழலை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. சாதி, நிறம், மற்றும் சமூகப் பாகுபாடுகளைத் தாண்டி, மாணவர்களை அரவணைக்கும் வகுப்பறைகளை எப்படி அமைப்பது என்பதை இந்நூல் பேசுகிறது. ரோசா பார்க்ஸ்..
₹57 ₹60
பேய் பிசாசு இருக்கா?
-5 %
மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை அவனுக்குச் சில சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாம் வாழும் இந்த உலகம் எப்படி உண்டானது? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? பேய் பிசாசு இருக்கா? மனிதனுக்கும் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கும் என்ன தொடர்பு? பல்லி பலன் சொல்லுமா? பூனை குறுக்கே போனால் போகிற காரியம்..
₹38 ₹40
பொன்னியின் செல்லச் சிட்டு
-5 %
சிறுமி பொன்னியின் வீட்டில் சிட்டுக்குருவிகள் கூடு வைத்து குஞ்சு பொரிக்கின்றன. சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல எலி, பல்லி போன்றவையும் அவர்களுடைய வீட்டில் இனப்பெருக்கம் செய்வதை பொன்னி ஆவலுடன் பின்தொடர்கிறாள். இந்த உயிரினங்களையெல்லாம் பார்த்து வளரும் வீட்டை விட்டு பொன்னி ஒரு நாள் பிரிய நேரிடுகிறது. புதிய வ..
₹42 ₹44
பொன்னியின் செல்வன் காமிக்ஸ் (தமிழ்) பொன்னியின் செல்வன் காமிக்ஸ் (தமிழ்)
-5 % Available
கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நம் தமிழ் வரலாற்று நாவல்களில் சிகரம் என்றால் அது மிகையாகாது. தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வீரம் , தீரம் , பக்தி என பல சிறப்புகள் வாய்ந்த சோழர்களின் பொற்கால ஆட்சியை நம் கண் முன்னே தன் எழுத்துகளின் வலிமையினால் அழகாக நிறுத்தியவர் கல்கி. இன்றைய இளையோரும் அடுத்த தலைமுறை..
₹3,582 ₹3,770
Showing 181 to 192 of 267 (23 Pages)