Menu
Your Cart

குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்


குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் | Best tamil books for children

அன்பென்பது ஒரு தந்திரம அல்ல
-14 %
வகுப்பரை அன்பின் சில துளிகள் இவை பெற்ற பிள்ளைகளைக் குடும்பங்கள் நேசிப்பதைவிட வகுப்பறையில் குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் தந்திரத் தொழிற்சாலையாகிப் போன பள்ளிக்குள் அன்பின் மையங்களை உருவாக்குபவர்கள் இவர்கள் பள்ளிக்குப் பெருமை ரிசல்ட் அல்ல அன்பின்மையங்களை உருவாக்கும் ஆசிரியர்கள்தான் ப..
₹60 ₹70
உலகை உலுக்கிய 40 சிறுவர்கள்
-14 %
ஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில் இந்நூல் மிக முக்கியமானது...
₹77 ₹90
எதிர்பாராத கண்டுப்பிடிப்புகள்
-16 %
எல்லா கண்டுபிடிப்புகளுக்குப் பின்னும் ஏதோ ஓர் இரகசியம் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் எதிர்பாராமல் யாரோ கண்டுபிடித்ததுதான். பல எதிர்பாராத கண்டுபிடிப்புகள் பற்றி நாம் எதிர்பார்க்காத விஷயங்கள் நிரம்பிய புத்தகம்..
₹21 ₹25
கடந்த நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்புகள்
-14 %
அறிவியல் உலகம் எந்த தேசத்தில் மிளிர்கிறதோ அங்குதான் சமரசம் வாழும் சாதி மதங்கள் ஒழிய நல்ல அரசியல் முன்னேற்றம் தேவை...
₹60 ₹70
கடல்ல்ல்ல்
-15 %
கடல்ல்ல்ல் - விழியன்:காட்டு நண்பர்களின் கடல் நோக்கிய பயணம்...
₹34 ₹40
குட்டி இளவரசன் குட்டி இளவரசன்
Hot -15 %
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத..
₹94 ₹110
குதுப்மினார்
-15 %
தெற்கு தில்லியிலிருக்கும் குதுப் மினார் 73 மீட்டர் உயரமுடையது; 5 நிலைகளைக் கொண்டது. 1192 முதல் 1503 வரை 300 வருடங்களுக்கு மேலாக அது சிறிது சிறிதாகக் கட்டப்பட்டது. அதனருகில் ஒரு திறந்தவெளி மசூதி உள்ளது. அதன் சுற்றுப் பாதை அங்கு முன்பிருந்த கோவில்களிலிருந்து எடுக்கப்பட்ட தூண்களால் அமைக்கப்பட்டது. அதனர..
₹128 ₹150
கேவலாதேவ் பறவைகள் சரணாலயம்
-15 %
ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரத்பூரின் மகாராஜா ராஜா சூரஜ்மால் கேவலாநாத் கோயிலுக்கு அருகில் ஓர் அணையைக் கட்டுவித்துப் பறவைகளை ஈர்ப்பதற்கானச் சதுப்பு நிலத்தை உருவாக்கினார். 1850இலிருந்து பறவைகளை வேட்டையாடுதல் என்பது பணம்படைத்தோரிடையே பிரபலமான பொழுதுபோக்காக இருந்தது. 1976இல் இந்த இடம் பறவைகள் சரணால..
₹128 ₹150
கை சொல்லும் கதை
-10 %
கை மட்டும் இல்லையென்றால்? கொஞம் யோசித்து பாருங்கள் காலை முதல் இரவு வரை கை இல்லாமல் நம் உலகம் எப்பட்ய் இயங்கும்? கையின் வேதியியல் இயற்பியல் உயிரியல் உடலியல் வரலாற்றை கதையாக கையே சொல்கிறது...
₹9 ₹10
கொக்கோவும் மிங்கியும்
-16 %
கொக்கோவும் மிங்கியும் ஒன்பது வயதிலிருந்து பன்னிரண்டு வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கண கதைநூல் சிறார்களின் வளர்ச்சி நிலையில் அன்பின் வழியது மலரும் உறவுகளை உற்றுநோக்கும் வயது இந்த வயது சின்னச் சின்ன கனவுகளை தெளிவில்லாத விளக்கத்தோடு மனது படம் பிடித்துக்காட்டும்...
₹21 ₹25
சத்ரபதி சிவாஜி ரயில்முனை
-15 %
சத்ரபதி சிவாஜி ரயில் முனை போரி பந்தரில் பிரிட்டீஷ் கட்டடக்கலைஞரான எஃப்.டபிள்யூ. ஸ்டீவன்ஸால் வடிவமைக்கப்பட்டு இந்தியக் கட்டடக் கலைஞர்களால் 1878 88 வருடங்களில் கட்டப்பட்டது. இந்தியா அப்போது பிரிட்டீஷாரால் ஆளப்பட்டு வந்ததால் அது விக்டோரியா ரயில்முனை என்று அழைக்கப்பட்டது. கடற்கரை நகரமான பம்பாய் (மும்பை ..
₹128 ₹150
சாஞ்சி
-15 %
புத்தர் வடஇந்தியாவைத் தாண்டிப் பயணம் செய்யவே இல்லை. ஆனால் அவருடைய சீடர்கள் அவரது போதனைகளைத் தெற்காசியா முழுவதும் பரப்பினார்கள்; கடல் கடந்தும் இமயமலை கடந்தும். ஸ்தூபி, பௌத்த சமயத்திற்கேயுரிய ஒரு கட்டட அமைப்பு. அதில் பௌத்தத் துறவிகளின் நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய மத்திய பிரதேச மாந..
₹128 ₹150
Showing 1 to 12 of 25 (3 Pages)