Menu
Your Cart

நர்மதா பதிப்பகம்

சதுரங்க ஆட்டமானது, மூளையின் அளப்பரிய ஆற்றலின் அரிய சக்தியை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது எளிய சக்தியால் வலிமைமிக்கப் பெரும் சக்தியினை வெற்றி கொண்டு விடுகிற விந்தை மிகும் ஆற்றலை அல்லவா அது வெளிப்படுத்திவிடுகிறது. என்கிறார் ரேடி என்ற ஆராய்ச்சியாளர்...
₹80
அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒள​வையார். இம்மானிட பிறவி​யை மனிதன் தன் தீய பழக்கவழக்கங்களில் , மனச் சஞ்கலத்தாலும் ஒரு துன்பக்கலமாக ஆக்கி விடுகிறான். இந்நூலின் மூலம் உடலியல், உணவு, தியானம், உடற்பயிற்சி, மனநல மருத்துவம் என்று அத்த​னை விஷயங்கள் பற்றியும் 100 ஆண்டுகள் வாழ 200 ஆ​லோச​னைகள் எ..
₹90
இதில் பல வித பொடி வகைகள், கூட்டு வகைகள், அவியல் வகைகள், கீரை (மருத்துவ) சமையல் வகைகள் என பல ஐட்டங்கள் அடங்கியது இந்நூல். இதில் 86 ஐட்டங்கள் உள்ளன..
₹60
இந்நூலில் கடவுளின் ​பெருமிதம் , விதி என் ​செய்யும்? ம​னோதிடம், நடக்கட்டும், ​பொறா​மை தவிர்க்க என்று பல்வேறு த​லைப்புகளில் இந்நூலில் 100 சுய முன்​னேற்ற சிந்த​​​னைகள் ஆசிரியர் ​தேன் துளிகளாக எழுதியுள்ளார்..
₹60
கேக்குகள் தயாரிக்கும் முறை பற்றியும் , தயாரிக்கும் முன் சில முக்கிய குறிப்புகள் , பேரிச்சம் பழகேக் , பப்பாளி பழகேக், பால்கேக், நெய் கேக், ரவா கேக், ஆப்பிள்கேக், என்று பல கேக் வகைகள் செய்முறையுடன் எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹50
இந்நூலில் கோழிக்கறி குருமா, வறுவல், கோழி கட்லெட், கோழி ரோஸ் ட், முட்டை சாண்ட்விச், கோழி சாப்ஸ், முட்டை ரொட்டி , கோழி புலவு, மேலும் பல வித செய்முறைகளும் நிறைந்த நூல் ,..
₹60
விரைவில் தயாரிக்ககூடிய புளியோதரை,தேங்காய் பொங்கலிலிருந்து புலவு, பாத் வகைகள், பிரிஞ்சி வகைகள் வரையும் இதில் உள்ளன. மேலும் குழம்பு பல வித கஞ்சி வகைகளின் எளிய தயாரிப்பு முறைகளும் உள்ளன..
₹60
இதில் பல வகை ஆப்பம், கொழுக்கட்டை, தோசை, சட்னி வகை, புட்டுகள், அடை, பூரி , உப்புமா என்று நாவூறச் செய்யும் ருசி மிகுந்த டி பன்கள் எளிய தமிழில் எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹70
இந்நூலில் பல வித ருசிமிக்க ஸ்வீட்டுகளின் தயாரிப்பு மட்டுமில்லாமல் 50 வகை கார பலகாரங்களின் விவரங்களும் உள்ளன. பல வித வடைகள், சேவைகள் , பிட்டுகள் போளிகள் விவரங்கள் நிறைந்தது இந்நூல்..
₹50
இந்நூலில் 100% ஆரோக்கியம் தரும் விட்டமின்கள், நலம் காக்கும் தாது உப்புகள், புரத சத்து, மாவுப் பொருள், பார்வைக் குறையுள்ளவர்களுக்கு உணவு, பருத்த உடல் கொண்டவர்கள் கவனத்திற்கு , உணவு வழி முறைகளை பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹60
சொந்த வாழ்வில் நேர்ந்த துயரம் காரணமாக மனோநிலையே பாதிப்புற்றிருந்த ஒரு அராபிய அரசனுக்கு அவனது அமைச்சரின் புத்திக்கூர்மை மிகுந்த பெண்ணால் கூறப்பட்ட கதைகளே இந்த அராபிய இரவுகள். ஒவ்வொரு நாளும் இரவிலேயே இக்கதைகள் அவ்வரசனுக்குக் கூறப்பட்டதால் அராபிய இரவுகள் எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு கதையிலும் பரஸ்பரம் ந..
₹130
Showing 1 to 12 of 700 (59 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.