Menu
Your Cart

நர்மதா பதிப்பகம்

அழைத்தால் வரும் அதிர்ஷ்டம்
-5 % Out Of Stock
அழைத்தால் வரும் அதிர்ஷ்டம் இந்நூல் அனுபவம் சொன்னும் வெற்றி இரகசியத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில், வெற்றி , சுய மதிப்பீடு, மறு பிற்வி என்னும் 20 தலைப்புகளில் உட்பொதிவுகளை உள்ளடக்கியுள்ளது...
₹76 ₹80
அவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்
-5 % Out Of Stock
அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் ஓர் அற்புதமான யோக நூலாகும். அதில் குண்டலினி சக்தியை எழுப்பும் விதம் எளிய முறையில் அற்புதமாக கூறப்பட்டிருக்கிறது. விநாயகர் அகவல் ஒரு யோக நூல் என்று தெரியாமலேயே மக்கள் அதை பாராயணம் செய்து வருகிறார்கள். பாராயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் மிக அழகாக இந்த நூல் அமைந்துள..
₹71 ₹75
அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்
-5 % Out Of Stock
புராணம்' என்ற சொல்லுக்கு பழமை, பழங்கதை, பழைய வரலாறு, மறைகள் கூறும் செய்திகளை வலியுறுத்திக் காட்டும் கதைகள் என்று விளக்கம் தரலாம். வியாசர் வடமொழியில் 'புராண சம்ஹிதை' என்றொரு நூலை இயற்றியதாகவும், அதன் வழி நூலாகத் தோன்றியவையே 'பதினெண் புராணங்கள்' என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. வியாசர் என்பது ஒரு தன..
₹570 ₹600
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
-5 %
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்..
₹238 ₹250
ஆக்கபூர்வ சிந்தனையின் அதிசய ஆற்றல்கள்!
-4 % Out Of Stock
பரந்து கிடக்கும் பிரபஞ்ச சக்தியின் ​கேப்ஸ்யூஸ் வடிவ​மே மனிதனின் மனம், அ​தை எப்படி​யெல்லாம் பயன்படுத்தலாம்? விளக்குகிறது இந்நூல்..
₹48 ₹50
ஆதி சங்கரர் வாழ்வும் வாக்கும்
-5 % Out Of Stock
நமது இந்துமதம் மிகத் தொன்மையான மதம். அது எண்ணற்ற தவசிகளாலும், நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும், ஆசார்யர்களாலும், பெரும் மகான்களாலும் செழிப்பாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் கடவுளைப் பற்றிய தமது சிந்தனைகளை மனித சமுதாயத்தின்முன் வைத்தனர். ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள உறவை ஒவ்வொருவரும் தமக..
₹95 ₹100
ஆதிகைலாச யாத்திரை
-4 %
மனமிசைந்த ஒப்புதல் என்ற தலைப்பில் துவங்கி, மீண்டும் தார்ச்சுலா என்ற தலைப்போடு புத்தகம் 27 அத்தியாங்களோடு நிறைவடைகிறது. உலகின் புனித நீரோடும் புண்ணியத் துறைகளில் மிகச் சிறந்த்து ஆதி கைலாசம்; அபாயங்கள் நிறைந்த பகுதி. டில்லியிலிருந்து, 600 கி.மீ., தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டிய நிலை. தற்போது பிரபலமாக,..
₹86 ₹90
ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
-5 % Out Of Stock
பல கனமான வேதாந்த நூல்களை எழுதிய சங்கரர், பாமரரும் வேதாந்த உண்மைகளை எளிதில் அறியும் வண்ணம் எழுதிய நூலே ‘பஜ கோவிந்தம்’, இந்நூல் எளிமையாகவும், இனிமையாகவும் அதேசமயத்தில் கருத்தாழம் மிக்கதாயும் அமைந்துள்ளது. இதனை சிறு குழந்தைகள் முதல் பண்டிதர்வரை அனைவரும் பயின்று பயன் பெற முடியும். இரத்தினக்குவியலான கருத..
₹190 ₹200
ஆதிபராசக்தி : மாரியம்மன்கள் வரலாறு
-4 % Out Of Stock
நவ துர்க்​கையர், குமாரீ பூ​ஜைக்குரிய ​தேவியர், தச மஹா வித்யா சக்திகள், ஆவரண ​தேவியர், முத்ரா ​தேவியர் எட்டு காளிகளின் மற்றும் தற்கால மாரியம்மன்களின் மகி​மை​யை பற்றியும் எழுதியுள்ளார்..
₹67 ₹70
ஆத்ம சக்தி தரும் குண்டலினி யோகப் பயிற்சி
-4 % Out Of Stock
இவ்வுலகுக்கு அப்பால் இருக்கிற பெருநிலையினிடம் நம்மை எடுத்து செல்லும் சாஸ்திரத்தை ஆராய்வதன் பயன் இதுவேயாம். "தாம் எங்களுடைய தந்தை. இந்த அஞ்ஞானம் பெருங்கடலைத் தாண்டி அப்பாலிருக்கும் கரைக்கு எடுத்துச் செல்வீராக" இதுவே பரமார்த்திக ஞானம் ஆகிறது. இந்த பரமார்த்திக ஞானம் பெற நம்மைத் தயார் செய்யும் வழிவே - ச..
₹67 ₹70
ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்
-5 % Out Of Stock
எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? இன்னமும விடை தேடிக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை. ஒரு முப்பது நிமிடத்தை ஒதுக்கி வாழ்வை மறுபரிசீலனை செய்ய முடியாத நாம் எப்படி இத்தகைய கேள்விகளுக்கு விடை காண முடியும்? முயற்சி முழுமையாயிருந்தால் நோக்கமும் முழுமை அடையும். ஆத்ம சக்தியை எந்தவொரு 'பவர் ஸ்டேஷனில்' இருந்..
₹114 ₹120
Showing 97 to 108 of 710 (60 Pages)

Don't want to miss out?