Menu
Your Cart

தம்மபதம் - 1:

தம்மபதம் - 1:
-5 % Out Of Stock
தம்மபதம் - 1:
ஓஷோ (ஆசிரியர்)
₹219
₹230
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அறியாதவன் உன்னை விடச் சிறந்தவனாக இருக்கிறான் அவனிடம் பாசாங்கு இல்லை மற்றவர்களையோ தன்னையோ அவன் ஏமாற்றுவதில்லை, அறியாமையில் ஒரு அழகு இருக்கிறது.  என்று கூறும் ஓஷோ இந்நூல் மூலம் புத்தரின் கருத்துகளை ஒத்த அவரின் அனுபவ கருத்துகளை சொல்லிச் செல்லுகிறார். போகிற போக்கில் அவர் சொல்லிய கருத்துக்களை படித்தபின் அதைத் தாண்டி அடுத்த நிலைக்கு செல்லுவது என்பது சுலபமாக இருக்கிறது. வாழ்கையை வேறு ஒரு கோணத்தில் நின்று அணுகிய அவரின் அனுபவம் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.
Book Details
Book Title தம்மபதம் - 1: (Dhammapadham 1 Buddharin Vazhi)
Author ஓஷோ (Osho)
ISBN 9788184020946
Publisher கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam)
Pages 472
Year 2010
Category Spirituality | ஆன்மீகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha