"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது, எனக்குத் எதுவும் தெரியாது என்பது" என்று சாக்ரடீஸ் சொல்வார் அப்படித்தான் ஓஷோவும் அறிவுக்கு எதிரான அறியாமையின் ஆழத்தை நமக்கு உணர்த்துகிறார் அதை உணர்ந்து கொண்டாலே நாம் ஞானத்தை அடைந்துவிடலாம் என்று எதார்த்தங்களின் எல்லைகளை நமக்கு காட்டிச் செல்லுகிறார்...
₹166 ₹175
தியானமும் அன்பும்!
தியானம் என்பது உன்னை அறிந்து கொள்வது.
அன்பு என்பது உன்னை அனுபவிப்பது.
ஆகவே அன்பு தியானத்தைக் கொடுக்கும்,
தியானம் அன்பைக் கொடுக்கும்.
அப்படி நடக்காவிட்டால்……………
உங்கள் அன்பு அன்பல்ல,
உங்கள் தியானம் தியானமல்ல,
இதுவே உரைகல்...
₹171 ₹180