By the same Author
சாத்தானை முத்தமிடும் கடவுள்திமுக ஆக்கிரமிச்சத சன்னும் கலைஞர் டிவியும் சொல்லாது. அதிமுக ஆக்கிரமிச்சத ஜெயா டிவி சொல்லாது. விஜயகாந்த் ஆக்கிரமிச்சத கேப்டன் டிவி சொல்லாது. பச்சமுத்து ஆக்கிரமிச்சத புதிய தலைமுறை சொல்லாது. வைகுண்டராஜன் ஆக்கிரமிச்சத நியூஸ் செவன் சொல்லாது. தந்தி டிவி எவன் ஆக்கிரமிச்சாலும் சொல..
₹171 ₹180
360° - ஜி.கார்ல் மார்க்ஸ்: இப்புத்தகம் சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் பொழுதிலிருந்து, உறங்கச் செல்லும் நேரம் வரை செய்திகள் நம்மை புரட்டிப் போட்டபடியே இருந்தன. சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் பரபரப்புக்குக் குறைவேயில..
₹143 ₹150
கார்ல் மார்க்ஸ் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியிலேயே தமிழ்இலக்கிய உலகில் மிக வலுவான தடத்தைப் பதித்திருக்கிறார் என்று சொன்னால் அது சம்பிரதாய வார்த்தைகளாகப் போய்விடும். கார்ல் மார்க்ஸ் என்ற ஒரு மகத்தான கலைஞன் தமிழில் தன் பயணத்தைத் துவக்கியிருக்கிறான். அவனை வாழ்த்துகிறேன். - சாரு நிவேதிதா..
₹114 ₹120
சமீப காலமாய் விரும்பி வாசிக்கும் படைப்பாளிகளில் ஒருவர் ஜி. கார்ல் மார்க்ஸ். அவரது முதல் சிறுகதைத்தொகுப்பு “வருவதற்கு முன்பிருந்த வெயில்” நன்னம்பிக்கை பெறுவதாக இருந்தது. “ராக்கெட் தாதா” என்ற இந்த இரண்டாம் தொகுப்பு காதாசிரியனின் தீர்மானமான முன்நகர்வு. எனக்கு அவருடன் எந்த அறிமுகமும் இல்லை, எழுத்து நீங்..
₹181 ₹190