அடித்தள மக்கள் வரலாறுஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் நன்கு அறியப்பட்ட மார்க்சியக் கருத்துநிலையாளர்; செயல்பாட்டாளர்; ஆய்வாளர், தமிழகத்தின் மிகச் சிறந்த, புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், சிக்கலான கோட்பாட்டு முட்டுச் சந்துகளில் நின்றுவிடாமல், தமிழகத்தின் மக்கள் இயக்கங்கள் முகம்கொடுக்கும் சிக்..
₹295 ₹310
‘செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் 1942 ஆகஸ்ட் திங்களில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கியது. தலைவர்களின் வழிகாட்டுதல்கள் குறித்துக் கவலைப்படாத, பொது மக்களின் தன்னியலார்ந்த எழுச்சியாக இப்போராட்டம் அமைந்தது. ஆங்கில அரசுக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறையாக, ரயில் போக்குவரத்த..
₹143 ₹150
‘1911 ஜூன் 17. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் மணியாச்சி மெயில் நின்றுகொண்டிருந்தது’ என்னும் வாக்கியத்துடன் ஆரம்பமாகும் நூல் அதன்பின் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு திரைப்படம் நம் முன் ஓடுவதுபோல் கண்முன் கொண்டுவருகிறது..
₹190 ₹200
இனவரைவியலும் தமிழ் நாவலும் நவீன கல்வியின் பரவலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் மக்களாட்சிக் கோட்பாட்டின் தாக்கமும் புதிய தலைமுறை எழுத்தாளர்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளன. இவர்களின் வரவால் பல புதிய களங்களில் தமிழ் நாவல் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளது. நீண்டகாலமாகத் தமிழ்நாவல்களின் மையப்பகுதியில் இடம..
₹57 ₹60
கல்லறை வாசகப்பா (கூத்து நாடகம்)தமிழ் நாடக மரபின் தொல் வடிவமான கூத்து, 19-ஆம் நூற்றாண்டில் வாசகப்பா என்ற புதிய வடிவம் எடுத்தது. இலங்கையின் மன்னார் பகுதியில் வாசகப்பா நாடக மரபு, அப்பகுதிக் கத்தோலிக்கர்களால் பேணி வளர்க்கப்பட்டது. யாழ்ப்பானப் பகுதியிலுள்ள குரு நகர் என்ற கடற்கரைச் சிற்றூரில் 1830-ஆம் ஆண்..
₹57 ₹60
பல்வேறு பேசுபொருள்களைக் கொண்ட புத்தகங்களை ஆழ்ந்து பயின்று,தெளிவான நடையில் அப்புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிவரும் கட்டுரைகளின் மற்றுமொரு தொகுப்பு நூல். இயக்கங்கள், வரலாறு, காலனியம் என்னும் பொருண்மைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்நூல் கட்டுரைகள் வாசகர்களைப் புதிய அற..
₹143 ₹150
சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கருதும் சராசரி மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவர். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத விலங்குகளை வேட்டை இன்பம் கருதிக் கொல்லத் துணியாதவர். முழுநேர எழுத்தாளருக்குரிய அவதானிப்பும் எழுத்தில் முதிர்ச்சியும் கொண்டவ..
₹276 ₹290
கிறித்தவம், தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்தது பைபிளும் சிலுவையும் தேம்பாவணியும் மட்டுமல்ல. தமிழ்க் கிறித்தவத்தின் வரலாற்று அடுக்குகளை ஊடறுத்துச் செல்லும் பயணமாக வரும் இக்கட்டுரைகளின் தொகுப்பு...
₹181 ₹190
முக்கியமான ஆங்கில, தமிழ் நூல்களைத் தமிழ் வாசகருக்கு விரிவான முறையில் அறிமுகப்படுத்துவதற்காக எழுதப்பட்ட நூல் மதிப்புரைகளின் தொகுப்பு நூல் இது. ‘கூலித் தமிழ்’ குறித்த கட்டுரை அரிய தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை. வரலாற்றின் இண்டுஇடுக்குகளிலெல்லாம் நுழைந்து வெளிவந்திருக்கிறார் ஆசிரியர். ஆழமான வாசிப்பை நாடு..
₹138 ₹145
இந்நூல் தமிழில் உருவான பக்தி இலக்கியங்களையும், கல்வெட்டுகளையும், வரலாற்றாவணங்களையும் அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக சமயங்கள், சமய இயக்கங்கள் என்பனவற்றின் பின்னால் உள்ள அரசியலை இந்நூல் வெளிப்படுத்துகிறது...
₹95 ₹100