Menu
Your Cart

இந்திர நீலம்

இந்திர நீலம்
-5 %
இந்திர நீலம்
அ.வெண்ணிலா (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தொகுப்பில் எட்டுச் சிறுகதைகள் உள்ளன. இதிகாச காலந்தொட்டு, நவீன காலம்வரை பெண்ணின் மனப்பக்கங்களில் வாசிக்கப்படாதவைகள் ஏராளமாக உள்ளன.நீண்ட நெடிய மரபின் ஆதர்சனமான பெண்களின் மனப்பக்கங்களை வாசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தில் எழுதிப் பார்த்தவைதான் இந்திர நீலத்தின் கதைகள்.விடுபட்ட, நிறைவேறாத, தோற்றுப்போன காதலைப் போலவே காமமும் இருக்கிறது. சமையலறையின் எண்ணெய்ச் சிகிடுகளையும் மங்கிய ஒளியையும்விட, படுக்கையறையின் கண்ணுக்குத் தெரியாத சிகிடுகுகள் அதிகம். காமத்தின் மீதான அதீத கட்டுப்பாடுகளும் வரையறைகளும் நான்கு சுவரின் இறுக்கங்களும் சேர்ந்து, அதொரு அரிய வகை விலங்கைப் போலவே நம் வாழ்வோடு பயணித்து வருகிறது.இன்றைய நவீனப் பெண்ணின் நிலையை அடைய, முந்தைய தலைமுறை பெண்கள் கடந்து வந்துள்ள கடுமையான பாதையைத் திரை விலக்கிக் காட்டுகின்றன இக்கதைகள்.
Book Details
Book Title இந்திர நீலம் (Indira neelam)
Author அ.வெண்ணிலா (A.Vennila)
Publisher அகநி வெளியீடு (Agani veliyeedu)
Published On Oct 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category சிறுகதைகள் / குறுங்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1930 – 2004 வரை எழுதி வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார் கவிஞர் அ. வெண்ணிலா. கடினமான வேலையை எடுத்துக்கொண்டு, பெண்களின் சிந்தனைப் புரட்சியை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பெண்களின் உணர்வுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. கோதைநாயகி அம்மாளில் ஆரம்பித்து வெண்ணிலா வரைக்கும் ரசிக்கத்..
₹475 ₹500
தேர்தலின் அரசியல்‘அரசியல் கட்சிகள் இட ஒதுக்கீட்டை நிறைவு செய்ய பெண் வெட்பாளர்களை அறிவித்தால் மட்டும் போதாது.அவர்களின் சிதந்திரமான செயல் பாட்டையும் தீர்மானிக்க வேண்டும்.பெண் பிரதிநிதிகளின் அதிகாரத்தைக் கைப்பற்றும் குடும்பத்தின் பிற ஆண்களை கட்சியில் அனுமதிக்கக் கூடாது.’‘விதை இருக்கிறது,மருந்து இருக்கி..
₹86 ₹90
நூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் காலம் கடத்தும் பரதேசிக்கும், செல்வத்தில் திளைக்கும் வணிகனுக்கும், சமன் குலைந்த நடத்தையுடன் இருக்கும் பித்தனுக்கும் நினைவுகள் ஒன்றே ..
₹475 ₹500