-5 %
Out Of Stock
ஆச்சரியம் என்னும் கிரகம்
டி.எம்.ஹாஃப்மேன் (ஆசிரியர்)
₹119
₹125
- Edition: 1
- Year: 2005
- ISBN: 9789355483713
- Page: 126
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சாகித்திய அகாதெமி
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஆச்சரியம் என்னும் கிரகம்
தாஜிமா ஷிஞ்சி-வின் ஐந்து கதைகள் அடங்கிய இப்புத்தகம், நம் எல்லோருக்கும் சொல்ல சில செய்திகளைக் கொண்டுள்ளது. பொருளாதார வளம் மாத்திரமே மனித வாழ்க்கைக்கு முழுமை தந்துவிடாது. இதற்கும் மேலான பல லட்சியங்கள் உண்டு; அன்பு கலவாத பேராசை மனிதனின் ஆத்மாவைக் கொன்றுவிடும்; என்பன அச்செய்திகள்.
இப்புத்தகத்தில் உள்ள ஐந்து கதைகளும் மனித வாழ்க்கையின் பல அம்சங்களைச் சித்தரிக்கின்றன.
| Book Details | |
| Book Title | ஆச்சரியம் என்னும் கிரகம் (Aacharyum Ennum Kiragum) |
| Author | டி.எம்.ஹாஃப்மேன் (Ti.Em.Haafmen) |
| Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
| Pages | 126 |
| Year | 2005 |
| Edition | 1 |
| Format | Paper Back |