
New
-5 %
ஆழி & ஆதியோர்களின் அவதார்கள்
மாணிக் (ஆசிரியர்)
₹474
₹499
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789334208078
- Page: 505
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மாணிக் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆதியோர்கள் அறிவரும் மீண்டும் ஒன்றாக அவதரித்திருக்கிறார்கள். அவதார்கள் அறுவருக்கும் ஐம்பூத வல்லணை மற்றும் நான்மறைகளை கற்பிக்க. பொன்னகரமான குமேருவில், பகவான் ப்ரசுராமர் காத்துக் கொண்டிருக்கிறார். விந்தைக் கூடமான ஆழியில் கல்வி கற்க போகும் அவதார்கள் அறுவரும் சந்திக்கப் போகும் சாகசங்கள் என்ன? அவர்கள் கண்டுபிடிக்கப் போகும் மாமங்களும் இரகசியங்களும் என்ன?
Book Details | |
Book Title | ஆழி & ஆதியோர்களின் அவதார்கள் (Aali & aahiyorkalin avathaarkal) |
Author | மாணிக் |
ISBN | 9789334208078 |
Publisher | மாணிக் பதிப்பகம் (Manic pathippakam) |
Pages | 505 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Fantasy Novels | அதிபுனைவு நாவல்கள், 2025 New Arrivals |