By the same Author
ரமேஷ் பிரேதன் தனித்து எழுதிய 100 கவிதைகளின் முதல் தொகுப்பு.
புதுச்சேரி மண்ணில் ஆழத் தடம்பதித்து நின்று, உலகளாவிய பார்வையில் விரிந்து செல்லும் இந்தக் கவிதைகள் புதிய மொழிநடையுடன், புதிய படிமங்களுடன், புதிய வடிவங்களுடன் கூடியவை. மனித மனத்தின் உன்னதங்களையும் குற்றவுணர்வுகளையும் தனிமையின் துயரங்களையும்..
₹90 ₹100
ரமேஷ் பிரேதன் அவன் பெயர் சொல் என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். இல்லை, நாவலை சாக்காகக் கொண்டு தன் மனச்சுமைகளை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார். எழுதி முடித்தபிறகு எழுத்தாளன் கொள்கின்ற ஆசுவாசம்தான் முக்கியமானது. அதற்கு ஈடுசொல்ல இவ்வுலகில் எதுவுமில்லை. அது விலைமதிப்பற்றது. அபூர்வமானது. எழுத்தை தவமாகச்..
₹180 ₹200
மேலும் சொல்கிறேன் கேள், உலகிலுள்ள தமிழர்கள் அனைவரும் ழகரத்தைச் சரியாக உச்சரிக்கும் காலத்தில் அவர்களுக்கென்று தனி நாடு பூமியில் தானே மலரும். அது அடுத்த ஆண்டில் மலரலாம், அடுத்த நூற்றாண்டிற்கும் தள்ளிப்போகலாம். தமிழர்கள் செய்யவேண்டியது, நாக்கை மடித்து ழகரத்தை உச்சரிக்க முயல்வதே. உனக்கு ஒரு மொழியியல் ரக..
₹126 ₹140
உறக்கமற்ற வெண்ணிற இரவுகளில் அம்பிகா பாம்புடன் ஓயாத விவாதத்தில் ஈடுபட்டாள் அவள் யாரை நினைத்து அழைக்கிறாளோ அவராக உருமாறி அவள்முன் வந்து அமர்ந்து பாம்பு விடியும்வரைபேசிக்கொண்டிருக்கும் பாம்பின் அழகு வேறூ எதற்கும் புவிமிசை வாய்க்கவில்லை படமெடுத்துக் கொத்தும்போது நஞ்சு உடம்பில் ஊறி சாவின் விளிம்பில் நிறு..
₹135 ₹150