Menu
Your Cart

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
New -5 %
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Categories: 2026 New Releases
₹309
₹325
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

வீரத்தின் பெயரால் எண்ணற்ற மக்களைப் போர்க்களத்தில் கொன்று குவிப்பதன் விளைவாக, அரச இனங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் பற்றிய கதைகள், அமைதி வாழ்வு நடத்தும் மக்கள், தங்கள் தளரா உழைப்பின் பயனாக ஈட்டிக் குவித்து வைத்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளும் வெறியோடு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உலக அரங்கில் இடம்பெயர்ந்து கொண்டேயிருக்கும் பழங்கதை, அரசகுல மகளிரின் கற்பழிப்பு, ஒரு சிலரின் வெறியாட்டத்தைப் பழி வாங்குவது காரணமாக ஏதுமறியா உயிர்களின் இரத்தப் பெருக்கெடுப்புகளின் விளக்கம் ஆகிய இவைதாம் வரலாறு என்றால் கி.பி 600 வரை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சிகளே இல்லாத ஓர் இனிய நாடு தமிழ்நாடு எனலாம்.

Book Details
Book Title ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு (ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு)
Author புலவர் கா.கோவிந்தன் (Pulavar Kaa.Kovindhan)
ISBN 9788119304851
Publisher ஆழி பதிப்பகம் (Aazhi publication)
Pages 260
Year 2026
Edition 1
Format Paperback
Category 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha