Menu
Your Cart

அஸ்தினாபுரம்

அஸ்தினாபுரம்
-5 % Out Of Stock
அஸ்தினாபுரம்
₹361
₹380
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

அஸ்தினாபுரம்(நாவல்) - ஆர்.என்.ஜோ டி குரூஸ் :

வாழ்வின் உக்கிரமான தருணங்களில் தானே வாழ்க்கை செதுக்கப்படுகிறது. அமுதன் என்ற மனிதனின் அகம், புறம் வழி நம்மை வாழ்தல் எனும் அஸ்தினாபுரக் களத்தில் இறக்கிப் பார்க்கிறது இந்நாவல். முண்டமாய் கழுத்தறுப்பட்டுத் துடிக்கும் ஒரு கொலை நிகழ்த்துதலைவிட காழ்ப்பும் குரோதமும் இருட்டுமானது மனித மனங்கள் இயல்பெனும் இருத்தல் வழி, நீந்திக் கடந்தால் கரை வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் முடிச்சவிழ்க்கும் புதிர்களாலானதுதானே அஸ்தினாபுரம் யுத்தங்களாலானது...

Book Details
Book Title அஸ்தினாபுரம் (Aasthinapuram)
Author ஆர்.என்.ஜோ டி குருஸ் (R.N.Joe D'Cruz)
Publisher காக்கைச் சிறகினிலே
Pages 416
Year 2016
Edition 2
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கொற்கை (நாவல்) : (சாகித்ய அகாதெமி விருது-2013):காலம். இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளிப்பட்டிருக்கிறது. ‘ஆழிசூழ் உலகு’ என்னும் தன் முதல் நாவலின்மூலம் சூழலில் கவன..
₹1,200
வேர் பிடித்த விளை நிலங்கள்  - ஜோ டி குருஸ்:தென்கிழக்குக் கடலில் திமிறித் திரியும் திமிங்கலங்களுக்கும், சுறாக்களுக்கும் மத்தியில் நீச்சலடித்திருக்கிறேன். கிஞ்சித்தும் பயந்ததாக ஞாபகம் இல்லை.அங்கே ஓங்கல்களும் இருந்தன என்னை ஆதரிக்க.. அரவணைக்க.. அன்பு பாராட்ட... சுழற்றியடித்த சூறாவளியிலும் என் வேர்கள் அச..
₹228 ₹240
கடலோர மக்கள் வாழ்விலிருந்து பெற்ற பூர்வீக அறிவை அழித்து அதன் மேல் இறுகியதும் சுரண்டல் குணம் கொண்டதுமான பண்பாட்டைக் கட்ட மத நிறுவனங்கள் முயல்கின்றன. இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தப்பி, தனது முன்னோர் மரபைக் கண்டுவிடத் துடிக்கும் சிறுவனின் தேடல், அவனுடைய முதுமையிலும் அயராமல் தொடர்கிறது. முன்ன..
₹181 ₹190
ஆழி சூழ் உலகு (நாவல்) - ஆர்.என்.ஜோ டி குரூஸ் : கடலிலும் கரையிலும் பரதவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் அதன் வண்ணங்களோடும் வலிகளோடும் சித்தரிக்கும் இது தமிழின் சிறந்த நாவல்களின் ஒன்று...
₹750