Menu
Your Cart

ஆதி வள்ளியப்பன்

பறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம். இதுபோல தமிழகத்தின் முக்கிய பறவை சரணாலயங்களில் கிடைத்த நேரடி அனுபவங்களின் அடிப்படையில், பறவைகளை நோக்குவதற்கு எளிதா..
₹48 ₹50
காட்டில் வாழும் எருமை, காண்டாமிருகம், முதலைக்கு உடம்பு சரியில்லை. நமக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் போகிறோம், மருந்து சாப்பிடுகிறோம். காட்டில் வாழும் உயிரினங்கள் யாரிடம் போகும்? அதை மனதில்கொண்டு சில பறவைகள் புதிதாக ஒரு மருத்துவமனையை ஆரம்பித்திருக்கி்ன்றன. அந்தப் பறவைகள் எப்படி சிகிச்சை அளிக..
₹43 ₹45
சிறுமி பொன்னியின் வீட்டில் சிட்டுக்குருவிகள் கூடு வைத்து குஞ்சு பொரிக்கின்றன. சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல எலி, பல்லி போன்றவையும் அவர்களுடைய வீட்டில் இனப்பெருக்கம் செய்வதை பொன்னி ஆவலுடன் பின்தொடர்கிறாள். இந்த உயிரினங்களையெல்லாம் பார்த்து வளரும் வீட்டை விட்டு பொன்னி ஒரு நாள் பிரிய நேரிடுகிறது. புதிய வ..
₹31 ₹33
இயற்கையுடன் நாம் கொண்டிருந்த நெருக்கம், முற்றிலும் துண்டிக்கப்பட்டது போலாகிவிட்டது. காக்கைக் குருவிகள் தொடங்கி மண்புழுக்கள்வரை எல்லாமே அந்நியமாகிவிட்டன. இந்தப் பின்னணியில் ஆச்சரியங்கள் நிரம்பிய உயிரினங்களின் உலகைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான எளிய முயற்சிகளைப் பேசுகிறது இந்த நூல்...
₹48 ₹50
காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆ..
₹43 ₹45
வெளவால்களுக்கு பார்வை கிடையாது, எல்லா வெளவால்களும் மீயொலி அலை மூலமாகவே இரை தேடுகின்றன என்பது தொடங்கி காட்டேரி வெளவால்கள் மனிதர்களிடம் ரத்தம் குடிப்பவை என்பது வரை அவற்றைக் குறித்து உலகெங்கிலும் நிலவிவரும் கற்பிதங்களும் மூடநம்பிக்கைகளும் ஏராளம். இந்தக் கூற்றுகளுக்கு அறிவியல் ஆதாரமில்லை என்பதை இந்த நூல..
₹152 ₹160
கரோனா பெருந்தொற்று ஒ ரு பு ற ம் மனிதகுலத்தை ஆட்டிப்படைத்து வந்த நேரத்தில், அதற்கு இணையாகப் போலிச் செய்திகளும், அறிவியலுக்குப் புறம்பான தகவல்களும் வந்து கொட் டிக் கொண்டே இருந்தன. போலி மருத்துவர்களைப் போலவே, அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களுக்கு எதிரான பெருங்கதைகளைக் கட்டிவிடுவதில் ‘சமூக..
₹43 ₹45
Showing 25 to 33 of 33 (3 Pages)