By the same Author
நடைமுறை வாழ்க்கையின் அடித்தளமான உறவுமுறைகளில் வேரூன்றிக்கொண்டு, அதன் எல்லைச் சுவர்களில் மூடிக்கிடக்கும் சாளரங்களைத் திறக்க விழைகின்றன க.வை. பழனிசாமியின் கவிதைகள். தினசரி உலகத்தின் எல்லைகளுக்கு வெளியே பாய்ந்து உலவும் ஒளி வீச்சுகளைக் கைப்பற்றித் தரும் ஜாலத்தை எளிமையான வழிகளில் செய்துகாட்டுகின்றன அவை...
₹67 ₹70
காப்பிய ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள். அவள் அமுதசுரபியின் அகன்சுரை நிறைதர இட்ட உணவு அள்ள அள்ளக் குறையாமல் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுத்தது. இந்த ஆதிரை மானுடத்தின் உழல்துயர் அகலத் தன் கனவை நம்முன் விரிக்கிறாள். இக்கனவு இளையோரின் அகப்பசி அவிக்கும் தன்மையது. மனத்துக்கண் மாசிலாது வாழவ..
₹133 ₹140
வாசிப்பு என்பது ஒரு 'அந்தரங்கமான அனுபவம்' என்பதிலிருந்து 'அரசியல் செயல்பாடு' என்பதுவரை பலவிதமான கருதுகோள்கள் இலக்கிய விமர்சனத்தில் இருக்கின்றன. அவையெல்லாமே படைப்பை அணுக ஒரு குறிப்பிட்ட எல்லைவரை மட்டுமே உதவக் கூடும். அதன்பிறகு வாசகன் தனியாகவே பயணிக்க வேண்டும். அவ்வகையில், தமிழின் முன்னணி எழுத்தாளர்கள..
₹181 ₹190