-5 %
Out Of Stock
அவர்கள்
ஆத்மார்த்தி (ஆசிரியர்)
₹76
₹80
- Year: 2017
- ISBN: 9789385104954
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எவ்வளவோ எழுதப்பட்ட பிறகும் காதலின் முடிவற்ற கனவுகளும், சலனங்களும் இன்னும் எழுதப்பட வேண்டிய மிச்சமிருந்துகொண்டே இருக்கின்றன. ஆத்மார்த்தியின் இந்தத் தொகுப்பு காற்றில் இலையென அசையும் அன்பின் நடனங்களை அதன் நிர்மையை, வாசனையைப் பதிவு செய்கின்றன. ஆணாகவும், பெண்ணாகவும் பிரிந்து கிடக்கும் மனித இருப்பின் பரிதவிப்புகளை இக்கவிதைகள் அழகிய சித்திரங்களாக்குகின்றன.
| Book Details | |
| Book Title | அவர்கள் (Avargal) |
| Author | ஆத்மார்த்தி (Aathmarthi) |
| ISBN | 9789385104954 |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 80 |
| Year | 2017 |