Menu
Your Cart

ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்

ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
-5 %
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
₹247
₹260
  • Edition: 1
  • Year: 2024
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Dravidian Stock
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இப்புத்தகம் 'Reminiscences of Bishop Calldwel' நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். கிளாஸ்கோ தொடங்கி மெட்ராஸ் வரை தன் வாழ்க்கை நினைவலைகள் குறித்து கால்டுவெல் எழுதியதை அவரின் மருமகன் ரெவ்.வியாட் ஒருசேரத் தொகுத்துள்ளார். இந்தப் புதையலை இதுவரை யாரும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை. இதுவே முதன்முறையாகும். தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றிய கால்டுவெலின் நினைவுக் குறிப்புகளைத் தமிழர்கள் வாசிப்பது கடமையாகும்.
Book Details
Book Title ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள் (Aayar kalduvelin ninaivu kuripukal)
Translator Dr ராதிகா முருகேசன்
Publisher Dravidian Stock (Dravidian Stock)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha