-5 %
Available
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
Dr ராதிகா முருகேசன் (தமிழில்)
Categories:
Translation | மொழிபெயர்ப்பு ,
Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு ,
2024 New Releases
₹247
₹260
- Edition: 1
- Year: 2024
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Dravidian Stock
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இப்புத்தகம் 'Reminiscences of Bishop Calldwel' நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். கிளாஸ்கோ தொடங்கி மெட்ராஸ் வரை தன் வாழ்க்கை நினைவலைகள் குறித்து கால்டுவெல் எழுதியதை அவரின் மருமகன் ரெவ்.வியாட் ஒருசேரத் தொகுத்துள்ளார். இந்தப் புதையலை இதுவரை யாரும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை. இதுவே முதன்முறையாகும். தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றிய கால்டுவெலின் நினைவுக் குறிப்புகளைத் தமிழர்கள் வாசிப்பது கடமையாகும்.
| Book Details | |
| Book Title | ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள் (Aayar kalduvelin ninaivu kuripukal) |
| Translator | Dr ராதிகா முருகேசன் |
| Publisher | Dravidian Stock (Dravidian Stock) |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு, 2024 New Releases |