Publisher: ஆழினி பதிப்பகம்
அக்கினி குழம்பு - மௌனமாக மறைந்திருக்கும் உணர்வுகளுக்கு ஒரு குரல் தேவைப்படும் போது அது கவிதையாக மாறுகிறது. பட்டினி, போராட்டம், அரசியல் துரோகம், மத சுரண்டல், மனிதனின் தனிமை - இந்த காலம் மறைக்க முயன்ற உண்மைகள் அனைத்தும் இங்கே வரிகளாக நிற்கின்றன. நான் எழுதவில்லை; என் காலமும், என் மக்களும், என் வலியும் ..
₹95 ₹100
Publisher: ஆழினி பதிப்பகம்
மனமொழி - இது ஒரு கவிதைத் தொகுப்பு அல்ல. இது வாழ்க்கை காயங்களால் எழுதப்பட்ட ஒரு மனிதனின் உள்ளத்தின் மொழி. இலக்கணமில்லா உண்மைகள், மனதை நசுக்கும் கேள்விகள், வறுமை, தனிமை, இழப்பு, பொய்மையின் முகமூடிகள் - ஒவ்வொரு கவிதையும் ஒரு இரவில் விழித்துப் போன மனத்தின் ஒப்புதல். உள்ளம் பேசத் தொடங்கும் போது உண்மை கத்..
₹95 ₹100
Showing 1 to 2 of 2 (1 Pages)