
New
-5 %
கவிதைக் காடு
எழுத்தாளர் சரவணன் (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788197781025
- Page: 134
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அபயம் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இன்னும் சில நாட்களில் மரமாகி அடர்ந்த காடாக மாற உள்ளது.
இந்த அடர்ந்த வனத்தில் தொலையாமல் எந்தன் கற்பனைகளை உங்கள் முன் கவிதையாக தொகுத்து வைத்துள்ளேன்.
இந்த காட்டில் வழிகாட்டியாக நானும் ஒரு வழிப்போக்கராக நீங்களும் என்னோடு சேர்ந்து பயணியுங்கள்.
இந்த அற்புதமான பயணத்தில் வழியில் வரும் வண்ணத்துப்பூச்சி போல, அன்பு, ஆசை, அடக்கம், அழுகை, ஆர்வம், அமைதி, ஆர்ப்பாட்டம், கடமை, காதல், காமம், கடவுள், கற்பனை, கண்ணீர், சினம், சீற்றம், சுை சுத்தல், உரிமை, ஊனம், எளிமை, எளிமையின் எண்ணம், பொறுமை, இரவு, இரவின் மௌனம், மனம், சாபம் என பல பயணிகளை காணலாம்.
Book Details | |
Book Title | கவிதைக் காடு (Kavidhai Kaadu) |
Author | எழுத்தாளர் சரவணன் |
ISBN | 9788197781025 |
Publisher | அபயம் பப்ளிஷர்ஸ் (Abayam Publishers) |
Pages | 134 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை, 2025 New Arrivals |