-5 %
அச்சம் தவிர் - தேர்வுக்கான வழிக்காட்டி
வெ.இறையன்பு (ஆசிரியர்)
Categories:
Essay | கட்டுரை
₹95
₹100
- Edition: 4
- Year: 2025
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கற்பகம் புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தேர்வு என்பது நம்மை மதிப்பெண்களுக்காகப் பரிசோதிக்கும் முயற்சி மட்டுமல்ல. ஒருவகையில் நம் ஆளுமையை அறிந்து கொள்ளப் பயன்படும் களம். பள்ளிக்கூடங்கள் நம்மைத் தேர்வுக்குத் தயார் செய்யாமல் வாழ்வுக்காகத் தயார் செய்வதுதான் சரியான அணுகுமுறை. பெற்றோர்களும் இதை மனத்தில் வைத்துக்கொண்டு தேர்வைக் காட்டி பயமுறுத்துவதைத் தவிர்த்துவிட்டு, அதை ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளுடன் அச்சமின்றி அணுகுவதற்குப் பழக்கவேண்டும்.
| Book Details | |
| Book Title | அச்சம் தவிர் - தேர்வுக்கான வழிக்காட்டி (Acham Thavir) |
| Author | வெ.இறையன்பு (V. Iraiyanbu) |
| Publisher | கற்பகம் புத்தகாலயம் (karpagam puthagalayam) |
| Pages | 96 |
| Year | 2025 |
| Edition | 4 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை |