Menu
Your Cart

அன்றாட வாழ்வில் மூலிகை

அன்றாட வாழ்வில் மூலிகை
அன்றாட வாழ்வில் மூலிகை
₹ 25
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியப் பாரம்பரியத்தில் ஆரோக்கியத்தைப் பேணும் மூலிகைகளுக்குப் பஞ்சமில்லை. பரவலாகப் பயன்படுத்தப்படும் இருபது மூலிகைகளைத் தேர்ந்தெடுத்து மும்மொழிகளில் அவற்றின் பெயர்களுடன் அறிமுகப்படுத்துகிறது இந்நூல். அத்துடன் அவற்றின் மருத்துவ குணங்கள், மூலிகைகளைப் பயிரிட்டுப் பராமரிக்கும் முறை, பயன்படுத்தும் வழிகள் போன்ற அரிய தகவல்களையும் வழங்குகிறது. இதன்மூலம் உங்களுடைய அன்றாட வாழ்வில் மூலிகையைப் பயன்படுத்தி உடல்நலத்துடன் வாழ ஊக்குவிப்பதே இந்த கையேட்டின் நோக்கமாகும்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட வர்த்தக பானங்கள் கெடுதல் செய்யும் என்றால் குடிப்பதற்கு மாற்று பானங்கள் இருக்கின்றனவா? காலங்காலமாக நம் முன்னோர்கள் அருந்தி, சுவைத்த பானங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் தீங்கிழைக்கும் இரசாயனங்கள் கிடையாது. மிகை சீனியும் இல்லை. இந்நூல் விலை மலிவான, சத்து நிறைந்த,பல்வேறு மருத்துவ க..
₹ 25
நாம் அன்றாடம் விரும்பி அருந்தும் பானம் காபி. அதைக் குடிப்பது இன்று ஒரு சமுக பழக்கமாகவும் நிர்பந்த மாகவும் ஆகியிருக்கிறது. ஆனால் இப்பழக்கம் எப்படி நம்மை வந்தடைந்தது, இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? இந்த நூல் நீங்கள் அருந்தும் ஒரு கோப்பையில் எவ்வளவு நஞ்சு இருக்கிறது..
₹ 40
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.