Menu
Your Cart

ஊரடங்கு உயிரடங்கு

ஊரடங்கு உயிரடங்கு
-4 %
ஊரடங்கு உயிரடங்கு
ஏகாதசி (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மோடி ஊரடங்கை அறிவித்துவிட்டு மக்களுக்கு கேடு விளைவிக்கும் பல மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டதை நாடு பார்க்காமலில்லை. இந்தக் காலகட்டத்தில் தான் மொட்டை மாடிக் கைத்தட்டல் ஹெலிகாப்டர் பூ போடல் போன்ற தன் சர்வதிகாரப் போக்கை திசைதிருப்பும் நகைச்சுவை நாடகங்களும் நடந்தன. அதிரடி ஊரங்கால் திணறிப்போன வட மாநிலத்து புலம்பெயர் தொழிலாளர்களின் ரத்தம் கொதிக்கும் காட்சியை எந்த இதயத்தால் கடந்துவிட முடியும். சுடு வெயிலிலும் கடும் குளிரிலும் நடந்து நடந்து பிளந்துபோன பாதங்களுக்கு பதில் உண்டா இங்கே... "வீட்டில் இரு இது விடுதலைக்கு எதிரானது விலகி இரு இது ஒற்றுமைக்கு எதிரானது இந்த முரணிலிருந்து கூட வாழ்வு முளைக்கும் என்பதுதான் கொரோனா தத்துவம்"
Book Details
Book Title ஊரடங்கு உயிரடங்கு (Oorandugu Uyiradangu)
Author ஏகாதசி (Aegadasi)
Publisher சமம் வெளியீடு (Samam veliyeedu)
Published On Oct 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2022 Release, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வரப்பு அருகு மேலிருந்த பனித்துளியை கல்மூக்குத்தியென நினைத்த ஊதாரி வெயில் கழற்றிக் கொண்டு சென்றது அடகுக் கடை – நூலிலிருந்து..
₹114 ₹120
எங்கள் வாசல் வேம்பின் சிறுகுச்சி என் சின்னம்மாக்களுக்கு மூக்குத்தியான கதையை, கம்பும் சோளமும் இடித்துக் காய்ச்சிய கூழுக்கு காலணா வெள்ளகட்டி அள்ளித் தந்த ருசியை, திருவிழா நாட்களில் தன் நிறம் வெள்ளை என்பதையே மறந்துபோகும் அளவிற்கு கரிப்பிடித்த சட்டியில் கொதிக்கும் நாட்டுக்கோழி வாசத்தை, பாறையிலும் முளைவி..
₹143 ₹150
கூட்டமாகச் சேர்ந்து கடவுளை வழிபடுவதை விட முக்கியமானதும் அவசியமானதும் கவிதைகள் எழுதி தொகுப்பாகக் கொண்டு வருவது. அதிலும் வாழ்வின் வலியையும் அரசியல் போங்காட்டங்களையும் மற்றும் காதலின் தீரா ஈரத்தையும் காத்திரமாக எழுதித் தீர்த்தல் என்பது பூமி சுற்றுவதை விட முக்கியமானது ஆகும். "திசைகளைப் பொருட்படுத்தாமல..
₹114 ₹120